"மதுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,068 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
மேற்கோள்கள் இல்லாத பிழையான வரலாற்றுப் பழமொழிகள் நீக்கம்
சி
(மேற்கோள்கள் இல்லாத பிழையான வரலாற்றுப் பழமொழிகள் நீக்கம்)
 
மதுரை 147.99 கி.மீ.<sup>2</sup> பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின் படி மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்<ref>{{cite web|title=ஒரு இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்கள் |url=http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|format=PDF|publisher=censusindia|publisher=பொது பதிவாளர் & மக்கள்தொகை ஆய்வாளர், இந்தியா|accessdate=17 அக்டோபர் 2011|ref={{sfnRef|Cities having population 1 lakh and above|2011}}}}</ref>.
மதுரையின் எல்லைகளாக பழமொழிகளில்..
மதுரைக்கு எல்லைக் கோடு.
 
சீறா நாகம்,
கறவா பசு,
பிளிறா யானை, முட்டா காளை,
ஓடா மான்,
வாடா மலை,
காயா பாறை,
பாடா குயில்
 
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லை ஊர்கள் ஆகும்.
 
சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி
 
== பெயர்க் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2884462" இருந்து மீள்விக்கப்பட்டது