கோபி சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறுங்கட்டுரை தொடுப்பிணைப்பி வாயிலாக
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கோபிசுந்தர் சி. எஸ்''' (Gopisundar C. S) தொழில் ரீதியாக கோபி சுந்தர் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசை இயக்குனரும், நிகழ்ச்சியாளரும், பாடகரும், பாடலாசிரியரும், நடிகரும் மற்றும் கலைஞருமாவார். <ref>{{Cite web|url=http://www.iprs.org/cms/Membership/Members/MembersSorted.aspx?StartsWith=C|title=The Indian Performing Right Society – Members|website=iprs.org}}</ref> மேலும் இவர் ஏற்கனவே இயற்றப்பட்ட படைப்புகளிலிருந்து இசையைப் பிரித்தெடுப்பதில் திறமையானவர் ஆவார். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமைத்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏனெனில் அவர் கிட்டத்தட்ட 5,000 ஜிங்கிள்ஸைக் கொண்டுள்ளார். <ref>{{Cite news|url=http://www.thehindu.com/features/metroplus/Sound-Sense/article15788111.ece|title=Sound Sense|last=Sathyendran|first=Nita}}</ref> ஒரு [[கிளபம்|விசைப்பலகை]] நிகழ்ச்சியாளராக, இசையமைப்பாளர் இரட்டையர் விஷால்-சேகர் உட்பட பல இசை இயக்குனர்களுடன் இவர் பணி புரிந்துள்ளார். அதன் இசைக்காக இவர் பிண்ணனிக் குரல்களையும் வழங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான இவர், [[மலையாளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[தமிழ்]] மொழிப் படங்களில் வணிக ரீதியாக பல வெற்றிகரமான பாடல்களைத் தந்துள்ளார்.
{{குறுங்கட்டுரை}}
 
'''கோபிசுந்தர் சி.எஸ்''' (Gopisundar C. S) தொழில் ரீதியாக கோபி சுந்தர் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசை இயக்குனரும், நிகழ்ச்சியாளரும், பாடகரும், பாடலாசிரியரும், நடிகரும் மற்றும் கலைஞருமாவார். <ref>{{Cite web|url=http://www.iprs.org/cms/Membership/Members/MembersSorted.aspx?StartsWith=C|title=The Indian Performing Right Society – Members|website=iprs.org}}</ref> மேலும் இவர் ஏற்கனவே இயற்றப்பட்ட படைப்புகளிலிருந்து இசையைப் பிரித்தெடுப்பதில் திறமையானவர் ஆவார். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமைத்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏனெனில் அவர் கிட்டத்தட்ட 5,000 ஜிங்கிள்ஸைக் கொண்டுள்ளார். <ref>{{Cite news|url=http://www.thehindu.com/features/metroplus/Sound-Sense/article15788111.ece|title=Sound Sense|last=Sathyendran|first=Nita}}</ref> ஒரு [[கிளபம்|விசைப்பலகை]] நிகழ்ச்சியாளராக, இசையமைப்பாளர் இரட்டையர் விஷால்-சேகர் உட்பட பல இசை இயக்குனர்களுடன் இவர் பணி புரிந்துள்ளார். அதன் இசைக்காக இவர் பிண்ணனிக் குரல்களையும் வழங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான இவர், [[மலையாளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[தமிழ்]] மொழிப் படங்களில் வணிக ரீதியாக பல வெற்றிகரமான பாடல்களைத் தந்துள்ளார்.
 
ஆர்வமுள்ள இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் குறைந்த பொருள் செலவிலான தயாரிப்புகளை சாத்தியமாக்குவதற்கும் ஒரு யோசனையுடன் கோபி சுந்தர் தனது சொந்த பதிவு நிறுவனமான கோபி சுந்தர் இசை நிறுவனத்தை 2014 இல் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில், [[துபாய்|துபாயில்]] "பேண்ட் பிக் ஜி" என்ற நேரடி இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். இவர் தனது ஒலிப்பதிவு தொகுப்புகள் மற்றும் திரைப்பட இசையமைப்புகளுக்காக பல விருதுகளை வென்றுள்ளார். இதில் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]], கேரள மாநில திரைப்பட விருது மற்றும் இரண்டு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]] ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டில், இவரது இரண்டு பாடல்களும், ''[[புலிமுருகன்]]'' படத்தின் பின்னணி இசையும் 90 வது அகாதமி விருதுகள் பரிந்துரைகளில் சிறந்த அசல் பாடல் மற்றும் சிறந்த அசல் இசை பிரிவுகளில் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன, ஆனால் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கோபி_சுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது