நன்னீரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
removed Category:Limnology using HotCat
No edit summary
வரிசை 1:
[[File:Lake Hawea, New Zealand.jpg|thumb|right|300px|ஃகாவியா ஏரி, நியூசிலாந்து]]
'''நன்னீாியல்''' '''(Limnology''') என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும், இது உள்நாட்டில் காணப்படும் நீர் சுற்றுச் சூழலைப்பற்றிய படிப்பாகும்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=JIw76nEh0aoC&lpg=PR11&dq=limnology%20definition&pg=PR11#v=onepage&q=limnology%20definition&f=false|title=Fundamentals of Limnology|last=Kumar|first=Arvind|date=2005|publisher=APH Publishing|isbn=9788176489195}}</ref> நன்னீாியல் படிப்பில் உள்நாட்டு நீரின் உயிரியல், வேதியியல், இயற்பியல் மற்றும் புவியியல் பண்புகள் மற்றும் செயல்பாடுகளின் அம்சங்கள் ஆகியவை (ஓடுகின்ற மற்றும் நிலையாக இருக்கும் நீர், நன்னீர் மற்றும் உப்பு நீர், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்) நன்னீாியல்படிப்பில் அடங்கும். ஏரிகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகள், நீரூற்றுகள், நீரோடைகள், ஈரநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பற்றியவையும் இப்படிப்பில் அடங்கும்.<ref name="Wetzel">Wetzel, R.G. 2001. Limnology: Lake and River Ecosystems, 3rd ed. Academic Press ({{ISBN|0-12-744760-1}})</ref>
 
நன்னீாியலின் உப துறைகளான நிலத்தோற்ற நன்னீாியல் படிப்பில், நீர்வாழ் சுற்றுச்சூழல்கள் மற்றும் அதன் நீர்நிலைகளுக்கு இடையிலான தொடர்புகளை வெளிப்படையாக ஆராய்வதன் மூலம், இயற்கைக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் சூழலியலில், ஆய்வுகள், நீாினை நிர்வகித்தல் மற்றும் நிலப்பரப்பு முன்னோக்கைப் பயன்படுத்தி இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க முயல்கிறது. சமீபத்தில், பூமி அமைப்பின் ஒரு பகுதியாக உலகளாவிய உள்நாட்டு நீரைப் புரிந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உலகளாவிய நன்னீாியல் என்ற உப துறையை உருவாக்கியது.<ref>Global limnology: up-scaling aquatic services and processes to planet Earth: https://www.tandfonline.com/doi/pdf/10.1080/03680770.2009.11923903?needAccess=true</ref> இந்த அணுகுமுறை உலகளாவிய உயிர் வேதியியல் சுழற்சிகளில் உள்நாட்டு நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பங்கு போன்ற உலகளாவிய அளவில் உள்நாட்டு நீரில் உள்ள செயல்முறைகளை நடைமுறைபடுத்துகிறது.<ref>{{Cite journal|last=Cole|first=J. J.|last2=Prairie|first2=Y. T.|last3=Caraco|first3=N. F.|last4=McDowell|first4=W. H.|last5=Tranvik|first5=L. J.|last6=Striegl|first6=R. G.|last7=Duarte|first7=C. M.|last8=Kortelainen|first8=P.|last9=Downing|first9=J. A.|date=2007-02-13|title=Plumbing the Global Carbon Cycle: Integrating Inland Waters into the Terrestrial Carbon Budget|journal=Ecosystems|volume=10|issue=1|pages=172–185|doi=10.1007/s10021-006-9013-8|issn=1432-9840|citeseerx=10.1.1.177.3527}}</ref><ref>{{Cite journal|last=Tranvik|first=Lars J.|last2=Downing|first2=John A.|last3=Cotner|first3=James B.|last4=Loiselle|first4=Steven A.|last5=Striegl|first5=Robert G.|last6=Ballatore|first6=Thomas J.|last7=Dillon|first7=Peter|last8=Finlay|first8=Kerri|last9=Fortino|first9=Kenneth|date=November 2009|title=Lakes and reservoirs as regulators of carbon cycling and climate|journal=Limnology and Oceanography|volume=54|issue=6part2|pages=2298–2314|doi=10.4319/lo.2009.54.6_part_2.2298|issn=0024-3590|bibcode=2009LimOc..54.2298T|url=https://www.duo.uio.no/bitstream/10852/11601/3/dravh-publ-Larsen_NY.pdf}}</ref><ref>{{Cite journal|last=Raymond|first=Peter A.|last2=Hartmann|first2=Jens|last3=Lauerwald|first3=Ronny|last4=Sobek|first4=Sebastian|last5=McDonald|first5=Cory|last6=Hoover|first6=Mark|last7=Butman|first7=David|last8=Striegl|first8=Robert|last9=Mayorga|first9=Emilio|date=November 2013|title=Global carbon dioxide emissions from inland waters|journal=Nature|volume=503|issue=7476|pages=355–359|doi=10.1038/nature12760|pmid=24256802|issn=0028-0836|bibcode=2013Natur.503..355R|url=http://urn.kb.se/resolve?urn=urn:nbn:se:uu:diva-213816}}</ref><ref>{{Cite journal|last=Engel|first=Fabian|last2=Farrell|first2=Kaitlin J.|last3=McCullough|first3=Ian M.|last4=Scordo|first4=Facundo|last5=Denfeld|first5=Blaize A.|last6=Dugan|first6=Hilary A.|last7=de Eyto|first7=Elvira|last8=Hanson|first8=Paul C.|last9=McClure|first9=Ryan P.|date=2018-03-26|title=A lake classification concept for a more accurate global estimate of the dissolved inorganic carbon export from terrestrial ecosystems to inland waters|journal=The Science of Nature|volume=105|issue=3–4|pages=25|doi=10.1007/s00114-018-1547-z|issn=0028-1042|pmc=5869952|pmid=29582138|bibcode=2018SciNa.105...25E}}</ref><ref>{{Cite journal|last=O'Reilly|first=Catherine M.|last2=Sharma|first2=Sapna|last3=Gray|first3=Derek K.|last4=Hampton|first4=Stephanie E.|last5=Read|first5=Jordan S.|last6=Rowley|first6=Rex J.|last7=Schneider|first7=Philipp|last8=Lenters|first8=John D.|last9=McIntyre|first9=Peter B.|date=2015-12-16|title=Rapid and highly variable warming of lake surface waters around the globe|journal=Geophysical Research Letters|volume=42|issue=24|pages=10,773–10,781|doi=10.1002/2015gl066235|issn=0094-8276|bibcode=2015GeoRL..4210773O|url=http://nbn-resolving.de/urn:nbn:de:bsz:352-0-322742}}</ref> நன்னீாியலில், நீர்வாழ் சூழலியல் மற்றும் உயிர்நீாியலுடன் நெருக்கமாக தொடர்புடையது, அவை நீர்வாழ் உயிரினங்களையும், உயிரற்ற சூழலுடனான தொடர்புகளையும் ஆய்வு செய்கின்றன. நன்னீர்-மையப்படுத்தப்பட்ட துறைகளுடன் (எ.கா., நன்னீர் உயிரியல்) நன்னீாியல் கணிசமான மேற்பொருந்துதல் இருந்தாலும், உள்நாட்டு உப்பு ஏரிகளைப் பற்றிய படிப்பும் இதில் அடங்கும்.
வரிசை 15:
 
==== ஒளி இடைவினைகள் ====
ஒளி மண்டலப்படுத்தல் என்பது சூரிய ஒளியானது நீரில் ஊடுருவி ஒரு நீரின் கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறிப்பதாகும்.<ref name="limnology book" /> இந்த மண்டலங்கள் ஒரு ஏரி போன்ற நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் பல்வேறு நிலைகளில் உற்பத்தித்திறனை கொண்டது என வரையறுக்கின்றன. உதாரணமாக, சூரிய ஒளி எவ்வளவு ஆழம் வரை நீாில் ஊடுருவக்கூடியது என்பதைப் பொருத்து தான் அந்நீாில் தாவர வாழ்க்கை அமைகிறது, இதையே ஒளி மண்டலம் ம் என்று அழைக்கப்படுகிறது. மீதமுள்ள சூரிய ஒளி புகாத ஆழமான மற்றும் தாவர வளர்ச்சி இல்லாத நீர்ப் பரப்பினை ஒளியற்ற மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.<ref name="limnology book" />
 
==== வெப்ப அடுக்கு ====
"https://ta.wikipedia.org/wiki/நன்னீரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது