உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தொடருந்து பற்றிய கட்டுரைகள்
அடையாளம்: 2017 source edit
வரிசை 170:
==பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 ==
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019]] திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 15:11, 25 நவம்பர் 2019 (UTC)
 
==தொடருந்து பற்றிய கட்டுரைகள்==
வணக்கம் நண்பரே! எனக்கு விருப்பமான தொடருந்துகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டுரைகளில் ஒரே சொற்றொடர் இரண்டு மூன்று முறை வருகின்றன. ஏதும் ஆட்டோமேஷன் கருவி கொண்டு எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. இனி எழுதும்பொழுது கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒரு முறை சரிபார்த்துவிடுங்கள். சிலவற்றை திருத்தியிருக்கிறேன். நன்றி -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 17:31, 30 திசம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பிரயாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது