நெல்லை கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Removed a misleading information about him being with DMK party without any citation. Added info about him joining AIADMK, with proper citation.
Fixed the broken link to Oneindia article, for citation.
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Nellai-Kannan.jpg|right|thumb|200px|நெல்லைக் கண்ணன்]]
'''நெல்லைக் கண்ணன்''' (பிறப்பு: [[சனவரி 27]], [[1945]]) என்பவர் பேச்சாளரும், [[பட்டிமன்றம்|பட்டிமன்ற]] நடுவரும் ஆவார். [[காமராசர்]], [[கண்ணதாசன்]] முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். மூத்த காங்கிரஸ் தலைவரான இவர், 2006ம் ஆண்டு அனைத்திந்திய அன்ன திராவிட முன்னேற்ற கழகத்தில் (AIADMK) இணைந்தார்.[http://Nellai Kannan joins AIADMK. Retrieved on 31-12-2019. https://www.oneindia.com/2006/07/10/nellai-kannan-joins-aiadmk-1152529810.htmlhttps://www.oneindia.com/2006/07/10/nellai-kannan-joins-aiadmk-1152529810.html]
 
[[திருநெல்வேலி]]யில் [[வேளாண்மை]]க் குடும்பத்தில் பிறந்த நெல்லைக் கண்ணனின் தந்தை ந.சு. சுப்பையாபிள்ளை, தாயார் முத்து இலக்குமி, இவருடன் உடன் பிறந்தோர் எட்டுப் பேர்.
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது