"பாறைவேதிப்பொருள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,498 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (→‎top)
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
ஒலிபீன்களும் அரோமேட்டிக்குகளும் பல்வேறுதரப்பட்ட பொருள்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன. ஒலிபீன்கள் பலமர்களைத் தயாரிக்கவும் அடிப்படை அலகுகளாய் அமைகின்றன. <ref name="Hatch">{{cite book|author=Sami Matar and Lewis F. Hatch|title=Chemistry of Petrochemical Processes|publisher=Gulf Professional Publishing|year=2001|isbn=0-88415-315-0}}</ref><ref name="HP">{{cite journal|author=Staff |date=March 2001|title=Petrochemical Processes 2001 |journal=Hydrocarbon Processing |volume= |issue= |pages=71–246 |issn=0887-0284}}</ref>
 
உலக அளவில் எத்திலீன் 115 மில்லியன் டன்களும், புரொப்பிலீன் 70 மில்லியன் டன்களும் ஆண்டொன்றுக்குத் தயாரிக்கப்படுகின்றன. அரோமேட்டிக்குகளும் 70 மில்லியன் டன் அளவிற்குத் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இப்பாறைவேதிப்பொருள்களைத் தயாரிக்கும் பெரும் வேதிப்பொருள் ஆலைகள் அமைந்திருக்கின்றன. இருப்பினும், அண்மைய காலத்தின் மிகையான வளர்ச்சி என்பது மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசியாவிலும் அமைந்திருக்கிறது. அதோடு, பாறைவேதிப்பொருள்களுக்கான வாணிகமும் பல நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது.
 
பாறைவேதிப்பொருள்கள் உலகில் சில ஆலைப்பகுதிகளிலேயே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. காட்டாக, சவுதி அரேபியாவின் சுபைல், யான்பு தொழில்சார் நகரங்கள், அமெரிக்காவின் தெக்சாசு, உலூசியானா மாநிலங்கள், தீசைடு என்னும் இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதி, நெதர்லாந்தின் இராட்டர்டாம் நகர், இந்தியாவின் குசராத் மாநிலத்தின் சாம்நகர், தாகேசு பகுதிகள், மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களிலே இவை பெரும்பகுதி தயாராகின்றன.
 
==உசாத்துணை==
{{reflist}}
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2884930" இருந்து மீள்விக்கப்பட்டது