சுரேஷ் சம்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
==ஆரஞ்சுஸ்கேப்==
'' ஆரஞ்சுஸ்கேப் '' நிறுவனம் [[சென்னை|சென்னையை]] தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தனது நண்பர் [[மணிதொரைசாமி|மணிதொரைசாமியுடன்]] இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் பாஸ்(ஆங்கிலம்: PaaSSaaS - PlatformSoftware as a service) எனப்படும் இயங்குதளத்தை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. சமீபத்தில் [[கூகிள்|கூகிளின்]] [[கூகிள் ஏபிஐ]](googleGoogle API)-யை அடிப்படையாகக்கொண்டு [[கிஸ்ஃபுலோ]](ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டுள்ளார்கள்.
 
[[பகுப்பு:தொழிலதிபர்கள்]]
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2885021" இருந்து மீள்விக்கப்பட்டது