வைஷ்ணவ தேவி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
==கோவில் ==
 
வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், [[கட்ரா|கத்ரா]] என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.45 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.<ref>வலைத்தளம்: http://maavaishnodevi.org</ref> ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.<ref>வலைத்தளம்: http://www.samaylive.com/news/60000-pilgrims-visit-vaishno-devi-shrine-during-navratras/615962.html</ref> [[திருமலைதிருப்பதி வெங்கடேஸ்வரர்வெங்கடாசலபதி கோயில்|திருமலைதிருப்பதி வெங்கடேஸ்வரர்வெங்கடாசலபதி கோவிலுக்குப்கோயிலுக்குப்]] பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இக்கோவிலை ஸ்ரீ மாதா வைஷ்ணொ தேவி கோவில் குழு பராமரித்து வருகிறது. [[உதம்பூர்]] என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.<ref>[http://timesofindia.indiatimes.com/india/10-key-facts-about-Udhampur-Katra-rail-link/articleshow/37757912.cms 10 key facts about Udhampur-Katra rail link - Times of India]</ref> அருகிலுள்ள விமான நிலையம் ஜம்மு விமானநிலையமாகும். இங்கு அதிகமான விமான போக்குவரத்து உள்ளது. அனைத்து உள்ளூர் விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் ஜம்மு விமான நிலையத்திற்கு சேவைகள் வழங்கி வருகின்றன.
 
 
==புராண வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வைஷ்ணவ_தேவி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது