நீரிழிவு நரம்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
'''நீரிழிவு நரம்பியல்''' (Diabetic neuropathy) என்பது [[நீரிழிவு நோய்|நீரிழிவு]] நோயுடன் தொடர்புடைய [[நரம்பு|நரம்பின்]] [[உட்சுரப்பியல்|உட்சுரப்பு]] சேதப்படுவதால் ஏற்படும் கோளாறு ஆகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனைக்கட்டுப்படுத்தாமல் விடும்பட்சத்தில் இந்நோய் அதிகரிக்கிறது.
குருதியின் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாதபோது அதன் அளவு அதிகரித்து [[குருதிக்குழல்]] பகுதியில் சார்பிட்டால் என்னும் வேதிப்பொருளாக மாற்றம் அடைந்து ரத்தகுழாயின் உட்பகுதியில் ஒட்டிக்கொள்கிறது. பின்னர் இது இலைகளைத்தின்னும் பூச்சிகளைப்போல் நரம்பிழைகளை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக [[நரம்புத் தொகுதி]]யின் வழியாக கடத்தப்படும் தகவல் பரிமாற்றம் தடைபடுவதோடு, நுண்ணிய ரத்தகுழாய்களும் பாதிக்கப்பட்டு நரம்பின் கடைசிப்பகுதிக்கு சத்தும் கிடைக்காமல் ஆக்சீசன் தடைப்படுகிறது.
மேலும் நுண் இரத்த ஊட்டம் பாதிக்கப்படுவதால் விழித்திரை<ref>{{cite journal |vauthors=Behl T, Kaur I, Kotwani A | date = Jun 2015 | title = Implication of oxidative stress in progression of diabetic retinopathy | url = | journal = Surv Ophthalmol | volume = 61| issue = 2| pages = 187–196| doi = 10.1016/j.survophthal.2015.06.001 | pmid = 26074354 }}</ref> , சிறுநீரகம்<ref name="Forbes">{{cite journal | last=Forbes | first=JM | author2=Coughlan MT | author3=Cooper ME | title=Oxidative stress as a major culprit in kidney disease in diabetes | journal=Diabetes | volume=57 | issue=6 | pages=1446–1454 | date=June 2008 | url=http://diabetes.diabetesjournals.org/cgi/content/full/57/6/1446 | pmid=18511445 | doi=10.2337/db08-0057 | url-status=live | archiveurl=https://web.archive.org/web/20090415073353/http://diabetes.diabetesjournals.org/cgi/content/full/57/6/1446 | archivedate=2009-04-15 }}</ref>, மற்றும் நரம்பு மண்டலம்<ref>{{cite journal |vauthors=Javed S, Petropoulos IN, Alam U, Malik RA | date = Jan 2015 | title = Treatment of painful diabetic neuropathy | url = | journal = Ther Adv Chronic Dis. | volume = 6 | issue = 1| pages = 15–28 | doi = 10.1177/2040622314552071 | pmid = 25553239 | pmc=4269610}}</ref> ஆகியவை எளிதாக பாதிக்கப்படுகிறது.
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நரம்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது