கிரெகொரியின் நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
தமிழிலக்கணப்படி திருத்தம்
வரிசை 3:
'''கிரெகொரியின் நாட்காட்டி''' (''Gregorian calendar'') என்பது உலக (சர்வதேச) அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.<ref>[http://www.usno.navy.mil/USNO/astronomical-applications/astronomical-information-center/calendars Introduction to Calendars]. [[United States Naval Observatory]]. Retrieved 15 January 2009.</ref><ref>[http://astro.nmsu.edu/~lhuber/leaphist.html Calendars] by L. E. Doggett. Section 2.</ref><ref>The international standard for the representation of dates and times, [[ISO 8601]], uses the Gregorian calendar. Section 3.2.1.</ref> இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான [[சர்வதேச தபால் ஒன்றியம்]] மற்றும் [[ஐக்கிய நாடுகள் சபை]] போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.timeanddate.com/newsletter/all-the-time/a-month-of-sundays5.html|author=Eastman, Allan|title=A Month of Sundays|publisher=Date and Time|accessdate=2010-05-04| archiveurl= http://web.archive.org/web/20100506002355/http://www.timeanddate.com/newsletter/all-the-time/a-month-of-sundays5.html| archivedate=6 May 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref>
 
இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள [[நாட்காட்டி]]யான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் [[ஜூலியஸ்சூலியசு சீசர்|ஜூலியஸ்சூலியசு சீசரால்]] உருவாக்கப்பட்ட [[ஜூலியின்சூலியின் நாட்காட்டி]]யின் (''Julian calendar'') ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். [[இத்தாலி]]யரான அலோயிசியஸ்அலோயிசியசு லிலியஸ்இலிலியசு (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது [[பிப்ரவரி 24]] [[1582]] இல் அப்போதைய திருத்தந்தையான [[பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின்]] ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.<br />
இந்த நாட்காடியின் படி [[இயேசு]] பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி [[அனோ டொமினி|"ஆண்டவரின் ஆண்டு"]] எனவும் பெயரிடப்பட்டது. இது [[கிபி 6 வது நூற்றாண்டு|கிபி 6 வது நூற்றாண்டில்]]தயனீசியசு டயனீசியஸ் எக்சீகுவஸ்எக்சீகுவசு (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் [[உரோமை|உரோமையில்]] துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.
 
கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த [[ரோம்|ரோமானியஉரோமானிய]] நட்காட்டியில் [[ஜனவரிசனவரி]], [[பிப்ரவரி]], [[மார்ச்சு]], [[ஏப்ரல்]], [[மே]], [[ஜூன்சூன்]], [[செப்டம்பர்]], [[அக்டோபர்]], [[நவம்பர்]], [[டிசம்பர்திசம்பர்]] எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே [[ஜூலைசூலை]] மற்றும் [[ஆகஸ்டுஆகத்து]] மாதங்கள் சேர்க்கப்பட்டன.
கிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன்சூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர்சுசெப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் [[உயிர்த்த ஞாயிறு]] நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.
 
[[ஸ்பெயின்எசுப்பானியா]], [[போர்ச்சுக்கல்]], [[போலிஷ்போலந்திய லிதுவேனியன்இலிதுவேனியன் காமன்வெல்த்]], [[இத்தாலி|இத்தாலியின்]] பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. [[1582]] [[அக்டோபர்]] முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. [[இங்கிலாந்து|இங்கிலாந்தும்]] [[அமெரிக்கா|அமெரிக்காவும்]] [[1752]] ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் [[இந்தியா|இந்தியாவிலும்]] இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது [[கிரீஸ்கிரேக்கம்]] ஆகும். [[1923]] [[பிப்ரவரி]] 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.
 
==விளக்கம்==
 
சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு ''லீப்''(நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. ஜூலியன்சூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.
 
ஒரு கிரிகோரியன் ஆண்டானது பின்வரும் பன்னிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
வரிசை 21:
! வரிசை எண். || மாதத்தின் பெயர் || நாட்கள்
|-
| 1 || [[ஜனவரிசனவரி]] || 31
|-
| 2 || [[பிப்ரவரி]] || 28 or 29
வரிசை 31:
| 5 || [[மே]] || 31
|-
| 6 || [[ஜூன்சூன்]] || 30
|-
| 7 || [[ஜூலைசூலை]] || 31
|-
| 8 || [[ஆகஸ்ட்ஆகத்து]] || 31
|-
| 9 || [[செப்டம்பர்]] || 30
வரிசை 43:
| 11 || [[நவம்பர்]] || 30
|-
| 12 || [[டிசம்பர்திசம்பர்]] || 31
|}
 
வரிசை 60:
கிறிசுதுவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்தநாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது.
 
==ஜூலியன்சூலியன் நாட்காட்டி==
 
[[ஜூலியஸ்சூலியசு சீசர்|ஜூலியஸ்சூலியசு சீசரினால்]] அறிமுகம் செய்யப்பட்ட நாட்காட்டியானது அவருடையப் பெயரிலேயே ஜூலியன்சூலியன் நாட்காட்டி என்று அறியப்பெறுகிறது. இது கிமு 46ல் அறிமுகம் செய்யப்பெற்றது. இது [[உரோம்|உரோமில்]] பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக [[வானியல்]] அறிஞர் [[அலெக்சாந்திரியா]]வின் [[சொசிசெனசு]] என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை [[பிப்ரவரி]]யில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட [[நெட்டாண்டு|நெட்டாண்டையும்]] கொண்டிருந்தது. ஆகவே யூலியன்சூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.
 
==ஏற்றுக்கொண்ட நாடுகள்==
வரிசை 73:
!1900
|-
|'''1582:''' ஸ்பெயின்எசுப்பானியா, போர்சுகல்போர்ச்சுகல், பிரான்சு, போலந்து, இத்தாலி,
கத்தோலிக்க லோ நாடுகள், [[லக்சம்பர்க்]],மற்றும் காலனி நாடுகள்
|'''1610''': [[புருசியா]]
வரிசை 87:
|-
|
|'''1682''': [[ஸ்திராஸ்பூர்க்இசுட்ராசுபர்கு]]
|'''1753''': [[சுவீடன்]] மற்றும் [[பின்லாந்து]]
|'''1896''': [[கொரியா]]
வரிசை 102:
|
|
|'''1919''': [[ரொமேனியாஉரோமானியா]], [[யூகோசிலாவியா|யூகோசுலோவியா]]
|-
|
வரிசை 118:
{{clear}}
 
==கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன்சூலியன் நாட்காட்டி இடையே உள்ள வேறுபாடுகள்==
 
கிரிகொரியின் நாட்காட்டி அறிமுகம் செய்ததிலிருந்து, இதற்கும் ஜூலியன் நாட்காட்டிக்குமிடையேயான நாட்களின் வித்தியாசங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் மூன்று நாட்கள் என்ற வீதத்தில் அதிகத்தவண்ணம் இருந்துள்ளது. அதனைக் கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்.
வரிசை 124:
{| class="wikitable"
|-
! கிரிகோரியன் அளவீடு || ஜூலியன்சூலியன் அளவீடு || வேறுபாடு(கள்)
|- align=right
|1582ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15லிருந்து <br>1700ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் நாள் வரை
வரிசை 149:
==கிமு மற்றும் கிபி==
 
கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன்சூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறைக்கு அனொ டாமினி என்று பெயர். இதற்குக் கடவுளின் ஆண்டு என்ற இலத்தீன் மொழியில் பொருளாகும். கிறிஸ்துவின்கிறித்துவின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்ட இந்த முறை, கிறிதுவிற்கு முன் (கி.மு) என்றும் கிறிதுவிற்கு பின் (கி.பி) என்றும் காலத்தினை பகுக்கிறது.
 
==வருடத்தின் துவக்கம்==
வரிசை 163:
| [[ருமேனியா|ரோமானிய பேரரசு]] (கத்தோலிக்க நாடுகள்) || 1544 || 1583
|-
| [[ஸ்பெயின்எசுப்பானியா]], [[போலந்து]], [[போர்ச்சுக்கல்]] || 1556 || 1582
|-
| [[ருமேனியா|ரோமானிய பேரரசு]] (சீர்திருத்த நாடுகள்) || 1559 || 1700
வரிசை 177:
| [[இடச்சுக் குடியரசு]] || 1583 || 1582
|-
| [[ஸ்காட்லாந்துஇசுகாட்லாந்து]] || 1600 <ref>name=Blackburn>Blackburn & Holford-Strevens (1999), p. 784.</ref><ref>[[John James Bond]], ''[https://books.google.com/books?id=bzAWAAAAYAAJ Handy-book of rules and tables for verifying dates with the Christian era]'' Scottish decree on pp. xvii–xviii.</ref> || 1752
|-
| [[ரசியாஉருசியா]] || 1700 <ref>Roscoe Lamont, [http://articles.adsabs.harvard.edu/full/1920PA.....28...18L The reform of the Julian calendar], ''Popular Astronomy'' '''28''' (1920) 18–32. Decree of Peter the Great is on pp. 23–24.</ref>||1918
|-
| [[தஸ்கெனிதசுக்கெனி]] || 1721 || 1750
|-
| [[பிரித்தானியப் பேரரசு]] [[ஸ்காட்லாந்து|ஸ்காட்லாந்தை]] தவிர || 1752 || 1752
வரிசை 189:
== மாதங்கள் ==
 
கிரெகொரியன் நாட்காட்டியானது ஜூலியன்சூலியன் நாட்காட்டியின் மாதங்களின் தொடர்ச்சியாதலால் மாதங்கள் பெயர்கள் இலத்தின் மொழியிலிருந்து எடுக்கபட்டதாகவும் மாறுபட்ட நாட்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன.
 
* [[சனவரி]] (31 நாட்கள்), ''{{lang|la|mēnsis Iānuārius}}'' என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். " தொடக்கத்திற்குரிய ஜனுஸ்யனுஸ் என்ற ரோமானியக் கடவுளின் மாதம்",<ref name=janoed>{{citation |contribution=January, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/100755 |title=Oxford English Dictionary |url=http://www.oed.com/ |location=Oxford |publisher=Oxford University Press }}.</ref>
* [[பிப்ரவரி]] (பொதுவாக 28 நாட்கள் நெட்டாண்டில் (leap year) 29 நாட்கள்), ''{{lang|la|mēnsis Februārius}}''என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். "பெப்ருவா மாதம்]", ரோமானியத்உரோமானியத் தூய்மைத் திருவிழா,<ref name=foed>{{citation |contribution=February, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/68878 |title=Oxford English Dictionary }}.</ref><ref name=oe>{{citation |last=Liberman |first=Anatoly |date=7 March 2007 |contribution=On a Self-Congratulatory Note |contribution-url=http://blog.oup.com/2007/03/on_a_self_congr |title=Oxford Etymologist Archives |url=https://blog.oup.com/category/series-columns/oxford_etymologist/ |publisher=Oxford University Press |location=Oxford }}.</ref>
* [[மார்ச்]] (31 நாட்கள்), ''{{lang|la|mēnsis Mārtius}}''என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். "செவ்வாய் கோள் மாதம் (month of Mars),<ref name=maroed>{{citation |contribution=March, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/113951 |title=Oxford English Dictionary }}.</ref> ரோமானியஉரோமானிய போர்க்கடவுளைக் குறிக்கும் மாதம்
* [[ஏப்ரல்]] (30 நாட்கள்),''{{lang|la|mēnsis Aprīlis}}''என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். உறுதியில்லா பொருள் , ஏப்ரோடைட் என்ற ரோமானியக் கடவுள் பெயரை குறிக்கும் மாதம் <ref name=oe/>{{refn|This derivation was apparently a popular one in ancient Rome, given by [[Plutarch]]<ref>{{citation |author=[[Plutarch]] |url=http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Plutarch/Lives/Numa*.html#Romulan_year |title=Life of Numa |at=Ch. xix }}.</ref> but rejected by [[Varro]] and [[Cincius]].{{where?|date=February 2017}}<ref>{{citation |last=Scullard |title=Festivals and Ceremonies of the Roman Republic |p=96}}.</ref><ref>{{citation |last=Forsythe |title=Time in Roman Religion |p=10}}.</ref>}}
* [[மே]] (31 நாட்கள்), ''{{lang|la|mēnsis Māius}}'' என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். "விவசாயத்துக்குரிய பெண் கடவுளான மயாவின் மாதம்",<ref name=mayoed>{{citation |contribution=May, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/115285 |title=Oxford English Dictionary }}.</ref>
* [[சூன்]] (30 நாட்கள்), ''{{lang|la|mēnsis Iūnius}}'' என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். "ஜூனோ மாதம்",<ref name=junoed>{{citation |contribution=June, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/102068 |title=Oxford English Dictionary }}.</ref> திருமணம், குழந்தை பிறத்தல், மற்றும் ஆட்சி செய்தலுக்கான ரோமானிய பெண் கடவுள்
* [[சூலை]] (31 நாட்கள்), ''{{lang|la|mēnsis Iūlius}}'' என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து, "ஜூலியஸ்சூலியஸ் சீசரின் மாதம்", ஜூலியஸ்சூலியஸ் சீசர் பிறந்த மாதம் {{nbsp}}{{sc|bc}}<ref name=juloed>{{citation |contribution=July, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/102005 |title=Oxford English Dictionary }}.</ref>
* [[ஆகத்து]] (31 நாட்கள்), ''{{lang|la|mēnsis Augustus}}'' என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். "அகஸ்தஸ்அகசுதஸ் மாதம்",<ref name=augoed>{{citation |contribution=August, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/13110 |title=Oxford English Dictionary }}.</ref>
* [[செப்டம்பர்]] (30 நாட்கள்), ''{{lang|la|mēnsis september}}'' என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானியஉரோமானிய நாட்காட்டியில் "ஏழாவது மாதம்",<ref name=septoed>{{citation |contribution=September, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/176171 |title=Oxford English Dictionary }}.</ref>
* [[அக்டோபர்]] (31 நாட்கள்), ''{{lang|la|mēnsis octōber}}'' என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் "எட்டாவது மாதம்",<ref name=ooed>{{citation |contribution=October, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/130330 |title=Oxford English Dictionary }}.</ref>
* [[நவம்பர்]] (30 நாட்கள்), ''{{lang|la|mēnsis november}}'' என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் "ஒன்பதாவது மாதம்",<ref name=noed>{{citation |contribution=November, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/130330 |title=Oxford English Dictionary }}.</ref>
* [[திசம்பர்]] (31 நாட்கள்), ''{{lang|la|mēnsis december}}'' என்ற [[லத்தீன்இலத்தீன்]] மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானியஉரோமானிய நாட்காட்டியில் "பத்தாவது மாதம்",<ref name=doed>{{citation |contribution=December, ''n.'' |contribution-url=http://www.oed.com/view/Entry/48106 |title=Oxford English Dictionary }}.</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கிரெகொரியின்_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது