முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ==வரலாறு== இப்பாடசாலை முன்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலயாக இர...
 
வரிசை 1:
==வரலாறு==
இப்பாடசாலை முன்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலயாக இருந்து பின்னர் முள்ளியவளை தமிழ் வித்தியாலயம் என மாற்றப்பட்டது. இது முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு தெற்கே உள்ளது. இது ஒரு கலவன் பாடசாலை ஆகும். வருடம் தோறும் 5 ஆம் தர புலமை பரீட்சை தேர்வில் கணிசமான அளவு மாணவர்கள் சித்தி அடைவது குறிப்பிடத்தக்கது.
 
இங்கு தரம் 1 தொடக்கம் 9 வரை வகுப்புக்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/முள்ளியவளை_தமிழ்_வித்தியாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது