"தாய்பெய் பெரிய பள்ளிவாசல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
1945 இல் தாய்வான் யப்பானிய அரசிடமிருந்து சீன அரசிடம் ஒப்படைக்கப்பட்டப் பிறகு [[நாஞ்சிங்]]கின் சீன முசுலீம் சங்கம், தாய்வானில் சீன முசுலிம் சங்கத்தின் கிளையை உருவாக்குவதற்கான தயாரிப்புக் குழுவில் சாங் சிசுன் (常子春), வாங் யிங்சாய் (王靜齋) மற்றும் செங் ஊரன் (鄭厚仁) ஆகியோரை 23 திசம்பர் 1947 அன்று நியமித்தது.
 
பின்னர், தாய்வானுக்கு குடிபெயர்ந்த பல சீன முசுலிம்கள் தொழுவதற்கான சரியான இடம் இல்லாததால், அவர்கள் தாய்வானின் முதலாவது பள்ளிவாசலைக் கட்டுவதற்காக நிதி சேகரித்தனர். அவர்கள் எண். 2, ஒழுங்கை17, இலிசூ தெரு (麗水街), தான் மாவட்டம், தாய்பெய் நகரம் என்ற முகவரியில் பள்ளிவாசலைக் கட்டினர். இதற்கான நிலம் சாங் சி-சுன் மற்றும் செங் ஊரன் ஆகியோரால் நன்கொடையாக அளிக்கப்பட்டது.<ref name="youtube1">{{cite web|url=https://www.youtube.com/watch?v=OE2TnRMZgA4 |title=清真寺 中文版.wmv |publisher=YouTube |date=2012-01-17 |accessdate=2014-05-07}}</ref> சீன பெரு நிலப்பகுதியிலிருந்து வந்த முசுலிம்கள் இந்தப் பள்ளியில் 1948 ஆகத்திலிருந்து தொழுவதற்குத் தொடங்கினர். With the growing number of Chinese Muslims with the KMT அரசில் சீன முசுலிம்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால், இப்பள்ளிவாசல் வளர்ந்து வரும் தொழுகையாளிகளின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை, எனவே அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுவதற்காக புதிய இடம் தேட வேண்டிவந்தது.<ref name="culture1"/>
 
இப்போது எண். 2, ஒழுங்கை 17, இலிசூ தெருவில் ஒரு அடுக்கக்கட்டிடம் உள்ளது.<ref>{{cite web|url=https://maps.google.com/maps?q=L%C3%ACshu%C7%90+St,+Daan+District,+Taipei+City,+Taiwan&hl=en&ie=UTF8&ll=25.029289,121.528785&spn=0.00148,0.002642&sll=25.028937,121.529152&sspn=0.005881,0.010568&oq=L%C3%ACshu%C7%90+Street,+Daan+District,+Taiwan&hnear=L%C3%ACshu%C7%90+St,+Daan+District,+Taipei+City,+Taiwan+106&t=m&z=19&layer=c&cbll=25.029303,121.528688&panoid=4ceG5Z2VQPJKUKEnmDXVVg&cbp=12,153.4,,0,-3.02 |title=Lìshuǐ St, Daan District, Taipei City, Taiwan - Google Maps |publisher=Maps.google.com |date=1970-01-01 |accessdate=2014-05-07}}</ref>
1,282

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2885501" இருந்து மீள்விக்கப்பட்டது