செவ்வியல் தனிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
பண்டைய [[ஐம்பூதங்கள்|இந்தியா]], [[பண்டைய எகிப்து]], மற்றும் [[பண்டைய கிரேக்கம்]] ஆகியவற்றில் பொருள் உலகினை காற்று, நிலம், நெருப்பு மற்றும் நீர் எனப் பிரிக்கும் இந்த வகைப்பாடானது பெரும்பாலும் மெய்யியல் சார்ந்ததாகவே இருந்து வந்தாலும்,.[[இசுலாமியப் பொற்காலம்|இசுலாமியப் பொற்காலத்தின்]] போது மத்தியக்கால நடுக்கடல் பகுதி அறிவியலாளர்கள் பொருட்களை வகைப்படுத்த செய்முறை, ஆய்வு அடிப்படையிலான உற்றுநோக்கல்களைப் பின்பற்றினர்.<ref name=Jim>''[[Science and Islam (documentary)|Science and Islam]]'', [[Jim Al-Khalili]]. [[பிபிசி]], 2009</ref> ஐரோப்பாவில் [[அரிசுட்டாட்டில்|அரிசுட்டாட்டிலின்]] பண்டைய கிரேக்க முறைமை மத்தியகாலத்தில் சிறிதளவு வளர்ச்சியுற்று, 1600 களில் [[அறிவியல் புரட்சி]]யின் போது முதல் முறையாக ஆய்வு அடிப்படையிலான சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டது.
 
நவீன அறிவியல் பண்டைய மூலகங்களை இயல் உலகின் அடிப்படை பொருளாகக் கருதுவதில்லை. [[அணுக் கோட்பாடு]], அணுவினை [[ஆக்சிசன்]], [[இரும்பு]], மற்றும் [[பாதரசம்]] போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட [[தனிமம்|தனிமங்களாக]] வகைப்படுத்துகிறது.. இந்தத் தனிமங்கள் [[வேதிச் சேர்மம்]] மற்றும் [[கலவை (வேதியியல்)|கலவைகளை]] உருவாக்குகின்றன, மற்றும் வெவ்வேறு வெப்பநிலைகள் மற்றும் அழுத்தங்களில் இந்தப் பருப்பொருட்கள் வெவ்வேறு [[பொருட்களின் நிலை|நிலைகளுக்கு]] மாறுகின்றன. மிகப் பொதுவாக உற்றுநோக்கப்படும் பொருள் நிலைகளான [[திண்மம் (இயற்பியல்)]], [[நீர்மம்]], [[வளிமம்]], மற்றும் [[அயனிமம் (இயற்பியல்)]] போன்றவை பண்டைய மூலகங்களான முறையே நிலம், நீர் காற்று, நெருப்பு ஆகியவற்றுடன் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன, ஆனால் இந்த நிலைகளுக்கிடையேயான ஒத்த பண்புகளுக்கு காரணம் வெவ்வேறு வகையான அணுக்கள் ஒத்த ஆற்றல் நிலையில் ஒரே மாதிரியாகச் செயல்படுவதாகும், ஒரு குறிப்பிட்ட வகை அணு அல்லது பருப்பொருளைக் கொண்டிருப்பதால் அல்ல.
[[அறிவியலின் வரலாறு#modern science|Modern science]] does not support the classical elements as the material basis of the physical world. [[அணுக் கோட்பாடு]] classifies atoms into more than a hundred [[தனிமம்]]s such as [[ஆக்சிசன்]], [[இரும்பு]], and [[பாதரசம்|mercury]]. These elements form [[வேதிச் சேர்மம்]]s and [[கலவை (வேதியியல்)]], and under different temperatures and pressures, these substances can adopt different [[பொருட்களின் நிலை]]. The most commonly observed states of [[திண்மம் (இயற்பியல்)]], [[நீர்மம்]], [[வளிமம்]], and [[அயனிமம் (இயற்பியல்)|plasma]] share many attributes with the classical elements of earth, water, air, and fire, respectively, but these states are due to similar behavior of different types of atoms at similar energy levels, and not due to containing a certain type of atom or a certain type of substance.
"https://ta.wikipedia.org/wiki/செவ்வியல்_தனிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது