செவ்வியல் தனிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
நவீன அறிவியல் பண்டைய மூலகங்களை இயல் உலகின் அடிப்படை பொருளாகக் கருதுவதில்லை. [[அணுக் கோட்பாடு]], அணுவினை [[ஆக்சிசன்]], [[இரும்பு]], மற்றும் [[பாதரசம்]] போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட [[தனிமம்|தனிமங்களாக]] வகைப்படுத்துகிறது.. இந்தத் தனிமங்கள் [[வேதிச் சேர்மம்]] மற்றும் [[கலவை (வேதியியல்)|கலவைகளை]] உருவாக்குகின்றன, மற்றும் வெவ்வேறு வெப்பநிலைகள் மற்றும் அழுத்தங்களில் இந்தப் பருப்பொருட்கள் வெவ்வேறு [[பொருட்களின் நிலை|நிலைகளுக்கு]] மாறுகின்றன. மிகப் பொதுவாக உற்றுநோக்கப்படும் பொருள் நிலைகளான [[திண்மம் (இயற்பியல்)]], [[நீர்மம்]], [[வளிமம்]], மற்றும் [[அயனிமம் (இயற்பியல்)]] போன்றவை பண்டைய மூலகங்களான முறையே நிலம், நீர் காற்று, நெருப்பு ஆகியவற்றுடன் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன, ஆனால் இந்த நிலைகளுக்கிடையேயான ஒத்த பண்புகளுக்கு காரணம் வெவ்வேறு வகையான அணுக்கள் ஒத்த ஆற்றல் நிலையில் ஒரே மாதிரியாகச் செயல்படுவதே தவிர, ஒரு குறிப்பிட்ட வகை அணு அல்லது பருப்பொருளைக் கொண்டிருப்பதால் அல்ல.
 
== மேற்கோள்கள் ==
== ஊசாத்துணைகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/செவ்வியல்_தனிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது