நெல்லை கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "நெல்லைக் கண்ணன்": அதிகமான விளம்பரத் தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (13:00, 15 சனவரி 2020 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (13:00, 15 சனவரி 2020 (UTC) மணிக்கு காலாவதியாகிறது))
சிNo edit summary
வரிசை 3:
'''நெல்லைக் கண்ணன்''' (பிறப்பு: [[சனவரி 27]], [[1945]]) என்பவர் பேச்சாளரும், [[பட்டிமன்றம்|பட்டிமன்ற]] நடுவரும் ஆவார். [[காமராசர்]], [[கண்ணதாசன்]] முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர்{{cn}}.
 
[[திருநெல்வேலி]]யில் [[வேளாண்மை]]க் குடும்பத்தில் பிறந்த நெல்லைக் கண்ணனின் தந்தை ந. சு. சுப்பையாபிள்ளை, தாயார் முத்து இலக்குமி, இவருடன் உடன் பிறந்தோர் எட்டுப் பேர்பேராகும்.
 
நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் [[புதிய தலைமுறை (தொலைக்காட்சி)|புதியதலைமுறை]] செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
*[http://thamizhkadal.blogspot.com.au/2008/04/blog-post.html நெல்லைக்கண்ணனின் வலைப்பதிவு]
 
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது