"வெப்பமண்டலச் சேய்மைப் புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
 
=== சொற்றொகுதி ===
'''புயல்''' ('''cyclone''') என்ற சொல் பலவகையான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளுக்கு பொதுவாக வழங்கக்கூடிய பெயர். ஆனால் மத்திய அட்சரேகையில் அதாவது பூமியில் 30 மற்றும் 60 டிகிரி அட்சரேகையில் உருவாகும் புயல்களைதான் வெப்பமண்டலச் சேய்மைப் புயல் என்று அழைக்கிறோம். பொதுவாக இந்த வகையான புயலகள் அட்சரேகைக்கு வெளியே உருவாகிறது. வானிலை முன்னறிவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இது போஎற ஒரு சூறாவளியை [[தாழ்வழுத்தப் பகுதி]] அல்லது முகப்புப் புயல் அல்லது முகப்புப் தாழ்வழுத்தம் என்றும் அழைக்கிறார்கள்.
 
=== உருவாக்கம் ===
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2885894" இருந்து மீள்விக்கப்பட்டது