"வெப்பமண்டலச் சேய்மைப் புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,031 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
 
=== உருவாக்கம் ===
வெப்பமண்டலச் சேய்மை சூறாவளி பொதுவாக பூமியின் பூமத்தியரேகையில் இருந்து 30 மற்றும் 60 டிகிரி இடைப்பட்ட அட்சரேகையில் சூறாவளித் தோற்றம் முறை அல்லது வெப்பமண்டல நிலை மாற்றும் முறையில் உருவாகிறது. தென்னரைக்கோளப் பகுதியில் வெப்பமண்டலப் சூறாவளிப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் 30 மற்றும் 70 டிகிரி இடைப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு 6 மணிநேர கால இடைவெளியில் சுமார் 37 புயல்கள் உருவாகுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட வட அரைக்கோளப் பகுதியல் வெப்பமண்டலப் புயல்கள் குறித்த ஆய்வின் படி குளிர்காலத்தில் சுமார் 234 குறிப்பிடத்தக்க வெப்பமண்டலப் புயல்கள் உருவாகுவதாக அறியப்பட்டுள்ளது.
 
==== சூறாவளித் தோற்றம் ====
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2885899" இருந்து மீள்விக்கப்பட்டது