உணர்வுப்பதிவு, சூரியோதயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[Image:Claude Monet, Impression, soleil levant, 1872.jpg|thumb|300px|''உணர்வுப்பதிவு, சூரியோதயம் (Impression, soleil levant)'']]
'''உணர்வுப்பதிவு, சூரியோதயம்''' (Impression, soleil levant) என்பது [[குளோட் மொனெட்]] (Claude Monet) என்பவர் வரைந்த ஓவியமொன்றுக்கு இடப்பட்ட பெயராகும். இந்தப் பெயரை ஒட்டியே 19 ஆம் நூற்றாண்டின் ஓவிய இயக்கம் ஒன்றுக்கு [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுப்பதிவுவாத இயக்கம்]] (Impressionist Movement) என்ற பெயர் ஏற்பட்டது. 1872 எனத் திகதியிடப்பட்டிருந்தாலும், 1873 இல் வரையப்பட்டதாகக் கருதப்படும் இவ்வோவியம், [[லெ ஹாவ்ரே]] துறைமுகத்தைக் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டது. எனினும் இதன் தளர்வான தூரிகைக் கோடுகள் கருப்பொருளைத் துல்லியமாகக் காட்டாமல்,
இந்த ஓவியம் முதன்முதலாக 1874 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதலாவது சுதந்திர ஓவியக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
|