வெப்பமண்டலச் சேய்மைப் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
[[File:Extratropical formation areas.jpg|thumb|left|Approximate areas of extratropical cyclone formation worldwide|right]]
[[File:Jetstreak.png|thumb|left|An upper level jet streak. DIV areas are regions of divergence aloft, which will lead to surface convergence and aid cyclogenesis.]]
வெப்பமண்டலச் சேய்மை சூறாவளி பொதுவாக பூமியின் பூமத்தியரேகையில் இருந்து 30 மற்றும் 60 டிகிரி இடைப்பட்ட அட்சரேகையில் சூறாவளித் தோற்றம் முறை அல்லது வெப்பமண்டல நிலை மாற்றும் முறையில் உருவாகிறது. தென்னரைக்கோளப் பகுதியில் வெப்பமண்டலப் சூறாவளிப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் 30 மற்றும் 70 டிகிரி இடைப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு 6 மணிநேர கால இடைவெளியில் சுமார் 37 புயல்கள் உருவாகுவதாக கண்டறியப்பட்டுள்ளது.<ref name="VarSouthCyc">{{cite journal | title = Variability of Southern Hemisphere Extratropical Cyclone Behavior, 1958–97 |author1=Ian Simmonds |author2=Kevin Keay | date = February 2000 | pages = 550–561 | journal = Journal of Climate | volume = 13 | issue=3 | doi = 10.1175/1520-0442(2000)013<0550:VOSHEC>2.0.CO;2 | issn = 1520-0442 |bibcode = 2000JCli...13..550S }}</ref> மேலும் தனிப்பட்ட வட அரைக்கோளப் பகுதியல் வெப்பமண்டலப் புயல்கள் குறித்த ஆய்வின் படி குளிர்காலத்தில் சுமார் 234 குறிப்பிடத்தக்க வெப்பமண்டலப் புயல்கள் உருவாகுவதாக அறியப்பட்டுள்ளது.<ref name="WinterStormsNorth">{{cite journal | journal=Climate Dynamics | volume = 17| pages=795–809 | title = Winter Storms in the Northern Hemisphere (1958–1999) |author1=S. K. Gulev |author2=O. Zolina |author3=S. Grigoriev | year = 2001 |bibcode = 2001ClDy...17..795G |doi = 10.1007/s003820000145 | issue=10 }}</ref>
 
==== சூறாவளித் தோற்றம் ====
"https://ta.wikipedia.org/wiki/வெப்பமண்டலச்_சேய்மைப்_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது