புத்தாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
காண்டரின்படி, புத்தாக்கம் இயற்றலையும் அதன் பயன்பாட்டையும் உள்ளடக்கியதாகும்; இது புத்தாக்கத்தைப் புதிய எண்ணக்கருக்கள், விளைபொருள்கள், சேவைகள், செயல்முறைகளின் உருவாக்கல், ஏற்றல், நடைமுறைப்படுத்தலாகும் வரையறுக்கிறது.<ref>{{Cite book|title=Innovation in American Government: Challenges, Opportunities, and Dilemmas|last=|first=|publisher=Brookings Inst Pr|isbn=9780815703587|location=|pages=|date=1997-06-01}}</ref>
புத்தாக்கத்துக்கு அளவும் வகையும் என இருகூறுகள் உள்ளன. புத்தாக்க அளவு என்பது அது குழுமத்துக்குப் புதியதா, சந்தைக்குப் புதியதா, தொழில்துறைக்குப் புதியதா, உலகத்துக்குப் புதியதா என்ற கூறாகும், புத்தாக்க வகை என்பது செயல்முறை வகையா விளைபொருள் வகையா சேவை வகையா என்பதைக் குறிக்கிறது.<ref name="Henry2014" /> அண்மைக் கள ஆய்வு புத்தாக்கத்தையும் ஆக்கத்திறனையும் பிரித்து வரையறுக்கிறது:
{{quote|பணியிட ஆக்கத்திறன் என்பது புதிய எண்ணங்களை உருவாக்கும்போது நிகழும் அறிதலையும் நடத்தையையும் சார்ந்த அக்கறையாகும். பணியிடப் புத்தாக்கம் புதிய எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் அக்கறையையும் குறிக்கும். குறிப்பாக, புத்தாக்கத்தில் நிறுவனத் தேவை சார்ந்த சிக்கலும் வாய்ப்பும் இணைந்த கூட்டுச் சேர்மானமாக விளங்கும் புதிய எண்னங்களை இனங்காணல், அறிமுகப்படுத்தல், தகவமைத்துப் பின்பற்றல், திருத்தல், நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.<ref>{{Cite journal|last=Hughes|first=D. J.|last2=Lee|first2=A.|last3=Tian|first3=A. W.|last4=Newman|first4=A.|last5=Legood|first5=A.|date=2018|title=Leadership, creativity, and innovation: A critical review and practical recommendations|journal=The Leadership Quarterly|volume=29|issue=5|pages=549–569|doi=10.1016/j.leaqua.2018.03.001|hdl=10871/32289|url=https://publications.aston.ac.uk/id/eprint/33129/1/LQfinalversionR2_2018.02.22.pdf}}</ref>}}
==பலதுறைக் கண்ணோட்டம்==
|