சுப்பிரமணிய பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 36:
| signature = Subramanya Bharathi Signature.jpg
}}
'''சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி''' (''Subramania Bharati'', டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)<ref name="dinakaran">{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=83162 | title=93 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் மாற்றம்: பாரதியார் நினைவு தினம் இனி செப்.12ல் அனுசரிப்பு | publisher=தினகரன் | date=13 மார்ச் 2014 | accessdate=11 செப்டம்பர் 2015|quote=1921ம் செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 1.30மணிக்குக் காலமானார்.}}</ref> ஒரு கவிஞர், [[எழுத்தாளர்]], பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் '''பாரதியார்''' என்றும் '''மகாகவி''' என்றும் அழைக்கின்றனர்.இவரின் வழித் தோன்றல்கள் தமிழ்நாட்டில் பலரும் உள்ளனர்.அதில் பாலா என்ற முருகக்கோன் பட்டியைச் சார்ந்த மாணவன் குறிப்பிடத் தக்கவன். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.<ref>{{cite web |url=http://tamilnadu.com/personalities/mahakavi-bharathiyar.html |title=Mahakavi Bharathiyar – Tamilnadu|publisher=Tamilnadu.com|date=13 February 2013}}</ref> [[தமிழ்]], [[தமிழர்]] நலன், [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை]], பெண் விடுதலை, [[சாதி]] மறுப்பு, பல்வேறு [[சமயம்|சமயங்கள்]] குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். [[எட்டப்ப நாயக்கர்]] மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, ''கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி'' என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.<ref name="Hindu02082015">{{cite web | url=http://m.thehindu.com/news/cities/chennai/bharathi-the-first-poet-whose-works-were-nationalised/article7490803.ece | title=Bharathi, the first poet whose works were nationalised | publisher=[[தி இந்து]] | date=2 ஆகத்து 2015 | accessdate=23 ஆகத்து 2015}}</ref>
 
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். [[பால கங்காதர திலகர்]], [[உ. வே. சாமிநாதையர்]], [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]], மகான் [[அரவிந்தர்]] முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் [[விவேகானந்தர்|விவேகானந்தரின்]] மாணவியான சகோதரி [[நிவேதிதா|நிவேதிதையை]] தமது குருவாகக் கருதினார்.<ref>ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-மார்ச் 2014; கட்டுரை : சகோதரி நிவேதிதா பாரதியாரின் குரு</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது