இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
=== விவிலியம் தரும் ஆதாரம் ===
{{Gospel Jesus|expanded=all}}
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு [[நற்செய்தி]] நூல்கள் ஆகும். இவை கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அடங்கியுள்ளன. அதன்படி இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[யூதர்|யூத]] இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுந்தார்]] என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று பின்பற்றினார்கள் என்றும் அறிய முடிகிறது.
 
[[கிறித்தவம்|இயேசுவின் வரலாறு]] பற்றிய செய்திகள் [[விவிலியம்|விவிலியத்திற்கு]] வெளியேயும் உள்ளன. அங்கே [[நற்செய்தி நூல்கள்|நற்செய்தி நூல்களில்]] வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இயேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது