பத்ருதின் தியாப்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பத்ருதின் தியாப்ஜி''' (Badruddin Tayyabji, ICS) என்பவர் ஒரு மூத்த இந்திய குடிமையியல் அதிகாரி ஆவார். 1962 ஆம் ஆண்டு முதல் 1965 வரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றினார். 1948 இல் தூதரக அதிகாரியாக பணியாற்றும் போது, பிரஸ்ஸல்ஸ் நாட்டில் தூதரகம் தொடங்குவதற்கான பணியை மேற்கொண்டார். மேலும் ஜகார்தா, தெஹ்ரான், பான் மற்றும் டோக்கியோவில் இந்தியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரஸின்]] மூன்றாவது தலைவராக இருந்த [[பத்ருதீன் தியாப்ஜி]] அவர்களின்யின் பேரனாவார்.
 
[[இந்திய தேசியக் கொடி|இந்திய தேசியக் கொடியை]] வடிவமைத்தவர் இவரே.<ref>https://books.google.co.in/books?id=b-U9AAAAMAAJ&dq=the+last+days+of+the+raj+trevor+royle+surayya+tyabji&focus=searchwithinvolume&q=Ashoka கொடி வடிவமைப்பு</ref>, <ref>https://www.scoopwhoop.com/inothernews/surayya-tayyabji-designer-of-the-indian-tricolour/#.57c8zl51m This Woman Made A Big Contribution In Designing The Indian Flag And Sadly, No One Knows Who She Is</ref>.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பத்ருதின்_தியாப்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது