நெல்லை கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
 
நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் [[புதிய தலைமுறை (தொலைக்காட்சி)|புதியதலைமுறை]] செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.
==கைது நடவடிக்கை==
[[இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019|2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை]] எதிர்த்து, [[இந்திய சமூக ஜனநாயகக் கட்சி]] சார்பாக [[மேலப்பாளையம்|மேலப்பாளையத்தில்]], ([[திருநெல்வேலி]]) நடைபெற்ற மாநாட்டில் பேசிய நெல்லைக் கண்ணன், [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோடி]] மற்றும் உள்துறை அமைச்சர் [[அமித் சா]] ஆகியர்களின் '''ஜோலி''' யை முடிக்க சொல்லி, கொலை மிரட்டல் விடுத்தார் எனப் பெற்றப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, திருநெல்வேலி காவல்துறையினர் 1 சனவரி 2020 அன்று இரவில் [[பெரம்பலூர்|பெரம்பலூரில்]] வைத்து கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், நெல்லை கண்ணனை சனவரி 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2448747 நாவினால் போற்றப்பட்டவர் நாவினால் சிறை சென்றார்]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது