வெங்களிப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
வெங்களிப் பொருட்கள் பெருநெடுக்க அணு ஒழுங்குடன் படிக அல்லது படிகமற்ற கட்டமைப்பில் அமைகின்றன. கண்ணாடிப் பொருட்கள் குறுநெடுக்க அணு ஒழுங்குடன் தூள்நிலை (படகமற்ற) கட்டமைப்பிலும் அமையலாம். இவை குளிர்ந்ததும் திண்ம மாகும் உருகிய பொருட்திரளில் இருந்தோ அல்லது, வெப்பவினையால் உருவாகி முதிரும் பொருட்குவையில் இருந்தோ அல்லது வேதித் தொகுப்பு வழியாகவோ உருவாக்கப்படலாம்; எடுத்துகாட்டாக, வேதித் தொகுப்புக்கு நீரியல்வெப்பத் தொகுப்பையும் திண்குழைவுத் தொகுப்பையும் கூறலாம்.
 
வெங்களிப் பொருட்கள் அதன் சிறப்புப் பான்மையால் [[பொருட் பொறியியல்|பொருட் பொறியிய]]லிலும்பொறியியலிலும் [[மின்பொறியியல்|மின்பொறியிய]]லிலும் [[வேதிப் பொறியியல்|வேதிப் பொறியிய]]லிலும் [[இயந்திரப் பொறியியல்|எந்திரப் பொறியிய]]லிலும் பல பயன்பாடுகளுக்குப் பயன்படுகின்றன. பலபடிப் பொருட்களையும் பொன்மப் பொருட்களையும் பயன்படுத்த இயலாத இடங்களிலும் பயன்கொள்ளும் அளவுக்கு வெங்களிப் பொருட்களின் வெப்ப எதிர்ப்புத்திறன் கூடுதலாக அமைகிறது. வெங்களிப் பொருட்கள் சுரங்கப் பொறியியல், [[வான்வெளிப் பொறியியல்]], [[உயிர்மருத்துவப் பொறியியல்]], தூய்மிப்புப் பொறியியல், [[உணவுப் பொறியியல்]], [[வேதிப் பொறியியல்]], சிப்பங்கட்டுதல், [[மின்னணுவியல்]], மின்செலுத்தம், வழிகாட்டு ஒளியலைச் செலுத்தம் எனப் பல தொழில்துறைகளில் பயன்படுகிறது.<ref name="KBU">Kingery, W.D., Bowen, H.K., and Uhlmann, D.R., ''Introduction to Ceramics'', p. 690 (Wiley-Interscience, 2nd Edition, 2006)</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வெங்களிப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது