நீலப்பச்சைப்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎பயன்கள்: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 55:
 
== பயன்கள் ==
[[படிமம்:Spitrulina.jpg|right|thumb|250px|நுண்ணோக்கியால்நுணுக்குக்காட்டியால் எடுக்கப்பட்ட ச்பைருலினா என்னும் சுருள் வகை நீலப்பச்சைப் பாசி. இதை உணவாகவும் பயன்படுத்தலாம்]]
இவை விவசாயத்திலும், மனித மற்றும் உணவுகளிலும் இடம் பிடிக்கின்றன. விவசாயத்தில் இவை நைத்ரசன் உற்பத்தியில் ஈடுபடுவதால் இவை நில பண்படுதலில் சிறப்பு பெறுகின்றன. ''அனபெனா அசோல்லே'' என்பவை [[அசோல்லா]] எனப்படும் நீர்வாழ் குறுந்தாவரத்திடம் இயற்கையாக ஒன்றியவாழ்வு வாழ்கின்றன. அப்போது அது காற்றிலிருந்து நைத்ரசனை நிலைப்படுத்துகின்றன. இதனை நிலத்தில் இடும்போது நிலம் செப்பனிடப்படுகின்றன. அதேப்போல் ''நாச்டாக்'' மற்றும் ஏனைய ''அனெபெனா'' பேரினத்தை சார்ந்தவைகளும் இந்நைத்ரசனை நிலைப்படுத்துகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/நீலப்பச்சைப்பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது