நீலப்பச்சைப்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர்க்காரணம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 44:
 
== உருவப்பண்புகள் மற்றும் உடற்செயலியல் ==
இவை ஒரு கல உயிரியாகவும் பல் கல உயிரியாகவும் வாழ்கின்றன. ஒரு கல உயிர்களில் குறிப்பிடத்தக்கவன ''சினிக்கோசிச்டிச்'', ''சினிக்கோகாக்கச்'', க்ரூவோகாக்கச் ஆகியன குறிப்பிடத்தக்கவை. பல் கல உயிரிகளில் குறிப்பிடத்தக்கவையாய் உள்ள ''அனபெனா'', ''ஒசிலட்டோரியா'', ''ஃபார்மிடியம்'' ஆகியன நூல் பட்டையைப் போன்றும் சில கூட்டு கல உயிரிகளாகவும் (உதாரணம் ''மைக்ரோசிச்டிச்'' ) உள்ளன. இவ்வின உயிர்கள் பூமியில் உள்ள நீர்நிலைகளில் பரவிக்கிடக்கின்றன. இதன் கலச்சுவர்த் தோற்றம் சில கிராம் நெகட்டிவ் பாக்டீரியாக்களைபக்டீரியாக்களை ஒத்து உள்ளன. இதில் மற்ற பாக்டீரியாக்களைப்போலபக்டீரியாக்களைப்போல பெப்டிடோக்ளைக்கன் என்னும் சர்க்கரையும் காணப்படுகின்றது. இது பேரினங்களான பாசி மற்றும் தாவரம் போன்றவற்றில் உள்ளதுபோல தனியமைப்புகள் (க்ளோரோப்ளாச்டு) என்னும் அமைப்பு அற்றது. இது பேருயிரிகளுக்கு ஒளிச்சேர்க்கை மற்றும் உணவு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன.இவைகளில் அது போன்ற தனியமைப்பு எதுவும் கிடையாது. இதில் பச்சையம் ஏ, தாவரபைலிப்புரதங்கள் (பைக்கோபிலிப்புரதங்கள்)ஆன பைக்கோசையனின் மற்றும் பைக்கோஎரித்திரின் ஆகிய சிறப்புவாய்ந்த நிறமிகளைக்கொண்டு தனக்கான உணவுகளைப் பெருக்கிக்கொள்கின்றன. இவைகளில் பைக்கோஎரித்திரின் என்பது சிவப்பு சார் நிறமியாகும். சார் (அக்சசரி)நிறமி என்பது மையநிறமியிலிருந்து மாறுபட்டவை.
 
இவை கரிமத்தை பரிதியின் ஒளியிலிருந்தும் புரத உருவாக்கத்திற்கு தேவையான நைதரசனை சில காற்றிலிருந்து தானாக நிலைப்படுத்தியும் அல்லது அடிப்படை [[நைதரசன்]] சேர்மமான நைட்ரேடிலிருந்தும் பெற்று அனுவெறிகையை நிரிமானித்துக்கொள்கின்றன. இவை சூரிய ஒளியிலிருந்து உணவு உற்பத்தியின் போது ஆக்சிசன் (பிராணவாயு) வெளியிடும் பெருங்குடும்பத்தைச்சார்ந்ததாக உள்ளது. இவை கரியமில வாயுவைப்பயன்படுத்தி சூரிய ஒளியிலிருந்து சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன. அதன் முடிவாக ஆக்சிசனையும் தண்ணீரையும் வெளியேற்றுகின்றன. இவையே ஒளிச்சேர்க்கையென அழைக்கப்படுகிறது. இவை புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நீலப்பச்சைப்பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது