நீலப்பச்சைப்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎பயன்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 60:
''[[ஸ்பைருலினா (ஊட்ட உணவு)|ச்பைருலினா]]'' மற்றும் ''அர்த்ரோச்பைரா'' என்பன மனித உணவாகவும் விலங்கின் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவை 70% சதவிகிதத்திற்கும் மிகுதியாக புரதத்தைக் கொண்டுள்ளன. இவை சில மருத்துவ பண்புகளான சோகை நீக்குதல், நோய் எதிர்ப்பு வலிமை, மற்றும் வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இவை கடைகளில் மாத்திரை வடிவிலும் பொடியாகவும் கிடைக்கிறது.
 
இச்சயனோபாக்டீரியாக்களானதுஇச்சயனோபக்டீரியாக்களானது, தனிப்பயன்களல்லாது காற்று மாசு குறைப்பு, கரியமில வாயு உட்கொண்டு புவிவெப்பமடைதல் கட்டுப்பாடு, பல மீன்களின் உணவு, உணவு சுழற்சியில் மிக முக்கிய அடித்தட்ட உற்பத்தியாளர், நச்சுலோகங்களை தன்மை மாற்றி பயனுள்ளதாக மாற்றல் போன்ற சிறப்பியல்புகள் பெற்றவை.
 
இவைகளில் சில நன்மை உண்டுச்செய்யும் காரணிகளாக மட்டுமல்லாது சில நச்சுமிக்க பாசிபடற்சியென்னும் (ப்லூம்) உருவாகி சூழல் சீர்கேட்டிலும் ஈடுபடுகின்றன. அவைகளுள் ''மைக்ரோசிச்டிச்'', ''ட்ரைக்கோடெச்மியம்'', ஆகியன குறிப்பிடத்தக்க சில.
"https://ta.wikipedia.org/wiki/நீலப்பச்சைப்பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது