எலும்பு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
 
சீராக எல்லா எலும்புகளினின்றும் கால்சியம் இழப்புத் தோன்றலாம். இந்நோய் நார்த் திசுப் பைகள் கொண்ட எலும்பு அழற்சி நோய் அல்லது வான் டெக்ளிங்ஹாசன் நோய் எனப்படும். இது தவிர ஒன்றோ அதற்கு மேற்பட்ட பைகளோ போலிப் புதுப் பெருக்குக் கட்டிகளோ தோன்றலாம். இரண்டாவதாக கூறப்பட்டவை தாடை எலும்புகளில் அதிகமாகக் காணப்படும் முதலில் எக்ஸ் கதிர்கள் பட அறிகுறிகள் மண்டை ஓட்டிலும் விரல் எலும்புகளிலும் தோன்றத் தொடங்கும். எக்ஸ் கதிர்ப் படத்தின் எலும்பு அடர்த்தி குறைவும் எலும்பு உறை சவ்வின் கீழ் அரிப்பும் காணப்படும் எலும்புகளிலும் மூட்டுகளிலும் இனம் காண முடியா வலியுடன் மருத்துவரை அணுகும் இந்நோயாளிகளின் நோய் சில நேரங்களில் மூட்டு வாதம் என்று தவறாக அடையாளம் கொள்ளப்படுவதும் உண்டு.
 
வரி 28 ⟶ 25:
 
== மேற்கோள்கள் ==
 
* அறிவியல் களஞ்சியம் - தொகுதி 4 - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 63-4 - மே 1988 - பக்கம் 48.
 
 
{{பகுப்பில்லாதவை}}
[[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:எலும்பு நோய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எலும்பு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது