எலும்பு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: 140 படவணுக்கள்
சி == எலும்பு ஒவ்வாமை சீழ்கட்டி
வரிசை 24:
விபத்தின் போது எலும்பு நீளத்திலாவது, குறுக்கிலாவது உடையும் போதும், உடற் கோணலிலாவது உடையும் போதும், எளிய முரிவு ஏற்படும் போதும், பலவித கலப்பு முரிவுகளின் போதும், விப்த்தின் போது ஏற்படும் தாக்கத்தால், எலும்பின் பக்கத்தில் இருக்கும் உறுப்புக்களும் சிதைவடையும் போதும், முற்றும் முரியாமல் பிளவு ஏற்பட்டிருந்த சூழ்நிலையிலும், அதற்கு ஏற்றாற் போல, மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றன. குழந்தைகளின் எலும்பில் உண்டாகும் இளமுரிவும், பல சிறு துண்டுகளாக முரியும் நொறுங்கு முரிவும், துண்டுகள் ஒன்றுக்குள் ஒன்று புதைந்து மாட்டிக் கொள்ளும் ஒட்டுமுரிவும் சிக்கலான மருத்துவ நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றன.
 
== எலும்பு அழற்ச்சிஒவ்வாமை ==
[[File:Cutaneous abscess MRSA staphylococcus aureus 7826 lores.jpg|140px|சீழ்கட்டி|thumb|right]]
குருதியின் வழியாகத் தொற்று ஏற்படுவதால், எலும்பின் மேற் சவ்வு, உள்ளெலும்பு, மச்சை ஆகிய அழற்சியால் தாக்கப்பட்டு இயற்கையானத் தன்மையை இழக்கும். அதனால் எலும்புகள் அசையும் போது, வலி, வீக்கம், சிவப்புத் தழும்புகள், காய்ச்சல், சீழ்கோத்தல், அழற்சி எலும்புக்கு அருகிலுள்ள பூட்டுக்களில் நீரேற்றம், அவை பிசகிப்போதல் முதலிய அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவைகள் தீவிரத்தைப் பொறுத்து, மந்தம், சீழ்க்கட்டிகள் (Abscesses), உளுத்தல் போன்றவை ஏற்படுகின்றன. இவைகள் அனைத்தும் முக்கிய காரணமாக,. பாக்டீரியா தாக்கமே ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/எலும்பு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது