எலும்பு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எலும்பு ஒவ்வாமை: https://www.webmd.com/a-to-z-guides/abscess#1
சி →‎விபத்து ஊனங்கள்: https://www.medicalnewstoday.com/articles/173312.php
வரிசை 19:
 
== விபத்து ஊனங்கள் ==
விபத்துகளின் காரணமாக உடல் உறுப்புகளில் அடிபட்டதால் உண்டாகும் குருதிக் கட்டிகள், எலும்பு முறிவுகள் போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. குருதிக் கட்டிகள், சாதாரணமாகத் தோலுக்கு அடியில் ஏற்படும். மூடியுள்ள கால், கை, எலும்புகளில் அதிகம் ஏற்படுகிறது. இவற்றிற்கு ஓய்வு கொடுத்துக் குளிர்ச்சியான மருந்துகளையும், அழுத்தங்களையும் தரலாம். உள்ளுக்கு அயோடைடுகள் கொடுப்பர். எலும்பு முரிதல் அல்லது உடைதல் பல காரணங்களால், பல வகைகளில் உண்டாகிறது. அடிபட்ட இடத்திலாவது, அல்லது மற்றோரிடத்திலாவது முரிவு நேரிடலாம். தசைகளின் வேகத்தாலும் எலும்பு உடையலாம். நோய்களால் ஏற்கெனவே நொந்து போன எலும்புகள் தாமாகவோ அல்லது வெகு சிறிய தாக்குதலாலோ உடையலாம்.<ref>https://www.medicalnewstoday.com/articles/173312.php</ref>
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எலும்பு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது