எலும்பு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎குழந்தை ஊனம்: osteogenesis imperfecta
சி →‎குழந்தை ஊனம்: விளக்கமளிக்கப்படாத பகுதி நீக்கம் வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 8:
== குழந்தை ஊனம் ==
[[File:Rickets USNLM.gif|180px|கணை நோய், 1912, [[பாரிசு]]|thumb|right]]
[[File:X-ray of osteogenesis imperfecta type 5 in newborn - right leg - annotated.jpg|140px|பிறந்த குழந்தையின் சீரற்ற எலும்பு <br>(''osteogenesis imperfecta'')|thumb|right]]
ஒரு குழந்தைப் பிறக்கும் போதே, உடல் ஊனத்துடன் பிறப்பதுண்டு. கருப்பையிலேயே, எலும்புகள் எதுவுமே வளராமல் இருக்கலாம். அல்லது சில எலும்புகள் இல்லாமலோ, குறைந்தோ, சரியான உருவமின்றியோ, மிகையாக வளர்ந்தோ காணலாம். இவற்றால் உடல் வளர்ச்சியிலும், உறுப்புக்களிலும் குறுகல், கோணல் உண்டாகலாம். எலும்பு பருத்தும், முண்டு தட்டியும் ஊனம் ஏற்படலாம். இத்தகு பிறவிநோய்களுக்குத் தகுந்த, உடல் அறுவைச் சிகிச்சைகளால், பிறவி ஊனங்களை முறையாக நீக்கும் தனி மருத்துவப் பிரிவு உள்ளது. இதனை அவயவச்சீரியல் என்பர். போலியோ போன்ற நோய்தாக்கத்தினால் பிறந்த சிலவருடங்களுக்குப் பின் உடல் ஊனம் நிரந்தரமாக ஏற்படுவதுண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/எலும்பு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது