ஜோர்ஜ் மெக்கோலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பிளேயர்ஸ் துடுப்பாட்டக்காரர்கள்
துடுப்பாட்ட வாழ்க்கை
வரிசை 62:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/0/458/458.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''ஜோர்ஜ் மெக்கோலே''' (''George Macaulay '', பிறப்பு: [[திசம்பர் 7]] [[1897]], இறப்பு: [[திசம்பர் 13]] [[1940]] ), [[இங்கிலாந்து|இங்கிலாந்து அணியின்]] முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்போட்டிகளில்]] விளாஇயாடி 112 ஓட்டங்களை எடுத்துளார். இதில் அதிகபட்சமாக 76 ஓட்டங்களை எடுத்தார். , 468 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1923 - 1933 ஆண்டுகளில் , [[இங்கிலாந்து|இங்கிலாந்து தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்]], பங்குகொண்டார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
மெக்காலே டிசம்பர் 7, 1897 இல் [[திரஸ்க்|திரஸ்கில்]] பிறந்தார். இவரது தந்தை இவரது மாமாக்களைப் போலவே நன்கு அறியப்பட்ட உள்ளூர் துடுப்பாட்ட வீரர் ஆவார். <ref name="coy">{{Cite web|url=http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/154717.html|title=''Wisden''&nbsp;– George Macaulay|year=1924|website=Wisden Cricketers' Almanack|publisher=John Wisden & Co|location=London|access-date=27 February 2010}}</ref> மெக்காலே பர்னார்ட் கோட்டையில் கல்வி கற்றார்.பிற்காலத்ஹில் துடுப்பாட்ட அணியின் தலைவராக ஆனார்.<ref name="obit">{{Cite web|url=http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/229833.html|title=''Wisden''&nbsp;– Obituaries during the war, 1940|year=1941|website=Wisden Cricketers' Almanack|publisher=John Wisden & Co|location=London|access-date=27 February 2010}}</ref> பள்ளியை விட்டு வெளியேறியதும், [[வேக்பில்டு|வேக்ஃபீல்டில்]] வங்கி எழுத்தராக பணியாற்றினார்; <ref name="Macaulay testimony">{{Cite news|url=http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000687/19370113/069/0003|title=Former County Cricketer: Leeds Bankruptcy Court Examination|date=13 January 1937|accessdate=30 September 2014}} {{Subscription required}}</ref> அங்கே, அருகிலுள்ள [[ஒஸ்செட்ட்|ஒசெட்டில்]], இவர் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து விளையாடினார். <ref name="W306">Woodhouse, p. 306.</ref> முதல் உலகப் போரில், மெக்காலே [[ ராயல் ஃபீல்ட் பீரங்கி|ராயல் ஃபீல்ட் பீரங்கியுடன்]] பணியாற்றினார்; <ref name="H109">Hodgson, p. 109.</ref> பின்னர் இவர் முன்பு இருந்த அதே வங்கியில் வேலைக்குத் திரும்பினார். துவக்க காலத்தில் லண்டனிலும், <ref name="Macaulay testimony" /> பின்னர் [[ ஹெர்ன் பே, கென்ட்|கென்ட்]], [[ ஹெர்ன் பே, கென்ட்|ஹெர்ன் பேவில்,]] தனது ஓய்வு நேரத்தில் துடுப்பாட்ட சங்கங்களில் விளையாடினார். <ref name="coy" /> <ref name="W306" />
 
== தேர்வுத் துடுப்பாட்டம் ==
மெக்காலே 1922–23ல் தென்னாப்பிரிக்காவில் எட்டு முதல் தர போட்டிகளில் விளையாடி, 16.37 எனும் சராசரியில் 29 இழப்புகளை வீழ்த்தினார். <ref name="fcbowling">{{Cite web|url=https://cricketarchive.com/Archive/Players/0/426/f_Bowling_by_Season.html|title=First-class Bowling in Each Season by George Macaulay|publisher=CricketArchive|access-date=27 February 2010}}</ref> இவர் பிரிட்டோரியாத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இழப்புகளைக் கைப்பற்றியது டிரான்ஸ்வால் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் எட்டு இழப்புகள் எடுத்ததே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். அதே நேரத்தில் இவர் சிறிய போட்டிகளில் திறம்பட செயல்பட்டார், கிழக்கு ராண்டிற்கு எதிராக 40 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இழப்புகளையும், ஜூலூலாண் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 19 ஓட்டங்களுக்கு 6 இழப்புகளையும் எடுத்தார். <ref name="figures">{{Cite web|url=https://cricketarchive.com/cgi-bin/player_oracle_reveals_results2.cgi?playernumber=426&opponentmatch=exact&playername=&resulttype=All&matchtype=All&teammatch=exact&startwicket=&homeawaytype=All&opponent=&endwicket=&wicketkeeper=&searchtype=InningsList&endscore=&playermatch=contains&branding=cricketarchive&captain=&endseason=&startscore=&team=&startseason=|title=Player Oracle GG Macaulay|publisher=CricketArchive|access-date=5 August 2010}}</ref> முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்த பின்னர், ''விஸ்டன்'' பந்துவீச்சில் பலவீனம் இருப்பதாகக் கூறிய பின்னர், மெக்காலே [[கிரென்வில் ஸ்டீவன்ஸ்|கிரென்வில் ஸ்டீவன்ஸுக்குப்]] பதிலாக இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்துக்காக]] தனது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை]] அறிமுகமானார். <ref>{{Cite web|url=http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/151693.html|title=South Africa v England 1922–23|year=1924|website=Wisden Cricketers' Almanack|publisher=John Wisden & Co|location=London|access-date=12 October 2010}}</ref> <ref>{{Cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/10/10668.html|title=South Africa v England in 1922/23 (first Test)|publisher=CricketArchive|access-date=12 October 2010}}</ref> <ref name="debut">{{Cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/10/10672.html|title=South Africa v England in 1922/23 (second Test)|publisher=CricketArchive|access-date=12 October 2010}}</ref> இவர் தனது முதல் [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீச்சில்]][[ஜார்ஜ் அல்பிரட்|ஜார்ஜ் அல்பிரட்டினை]] ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் அறிமுகப் போட்டியின் முதல் பந்தில் இழப்பினை எடுத்த நான்காவது வீரர் எனும் சாதனை படைத்தார்.<ref>{{Cite web|url=http://stats.cricinfo.com/india/content/records/283520.html|title=Wicket with first ball in career|publisher=ESPNCricinfo|access-date=11 October 2010}}</ref>முதல் ஆட்டப் பகுதியில் 19 ஓட்டங்களுக்கு இரண்டு இழப்புகளை எடுத்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில், தென்னாப்பிரிக்கா ஒரு இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. பின்னர் மெக்காலே 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 இழப்புகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் 64 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இழப்புகளைக் கைப்பற்றினார்.<ref name="debut" /> இந்த போட்டியில் இவர் மிக நேர்த்தியாக பந்து வீசினார் என்று ''விசுடனில்'' கருத்து தெரிவித்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. <ref name="debut" /> <ref>{{Cite web|url=http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/151694.html|title=South Africa v England 1922–23|year=1924|website=Wisden Cricketers' Almanack|publisher=John Wisden & Co|location=London|access-date=28 February 2010}}</ref> மீதமுள்ள மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய இவர், 20.37 எனும் சராசரியில் 16 இழப்புகளை வீழ்த்தினார். <ref name="tbowl">{{Cite web|url=https://cricketarchive.com/Archive/Players/0/426/t_Bowling_by_Season.html|title=Test Bowling in Each Season by George Macaulay|publisher=CricketArchive|access-date=28 February 2010}}</ref> இங்கிலாந்து தொடரை 2–1 என்ற கணக்கில் வென்றது.<ref>{{Cite web|url=http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/155202.html|title=MCC team in South Africa 1922–23|year=1924|website=Wisden Cricketers' Almanack|publisher=John Wisden & Co|location=London|access-date=5 August 2010}}</ref>தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக இவர் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார்.மேலும் இவரது சகிப்புத்தன்மை, சுழல் மற்றும் அனைத்து வகையான [[வீசுகளம் (துடுப்பாட்டம்)|வீசுகளத்திலும்]] சிறப்பாக பந்து வீசும் திறனைப் பாராட்டியது.
 
== சான்றுகள் ==
<references /><br />
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1897 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜோர்ஜ்_மெக்கோலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது