"பண்டைய மூலகங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
== தொன்ம வரலாறு ==
{{anchor|Ancient classic element systems}}
பாரசீக மெய்யியல் அறிஞர் [[சொராட்டிரிய நெறி|சொராட்டிரர்]] (600-583 BC</abbr>) — aka —  [[சரத்துஸ்தர்|சரத்துசுதர்]] —நான்கு எனவும் அறியப்படுகிறார்  — நான்கு மூலகங்களான நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகியவற்றைப் "புனிதமானவையாகக்" குறிப்பிட்டார், அதாவது "அனைத்து உயிரனங்களும் உயிர் வாழ்வதற்கு அவசியமானதாகக் குறிப்பிட்டார் எனவே அவை மதிக்கப்பட வேண்டும் மற்றும் எந்த வித மாசுக்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்”.
மேற்கத்திய சிந்தனையில், கிரேக்க மெய்யியலாளரான எம்பிடிகிளசினால் முன்வைக்கப்பட்ட நான்கு மூலகங்களான நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகியன அடிக்கடி இடம்பெற்றுள்ளன; [[அரிசுட்டாட்டில்]] ஐந்தாவது மூலகமாக ஈதரைச் சேர்த்தார்; இது இந்தியாவில் ஆகாயம் எனவும், ஐரோப்பாவில் விசும்பு (quintessence) எனவும் அழைக்கப்படுகிறது.
 
 
== மேற்கோள்கள் ==
1,282

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2887011" இருந்து மீள்விக்கப்பட்டது