மகேல ஜயவர்தன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Cricinfo +கிரிக்இன்ஃபோ)
துடுப்பாட்ட வாழ்க்கை
வரிசை 115:
| source = http://www.espncricinfo.com/ci/content/player/49289.html கிரிக் இன்ஃபோ
}}
'''தெனகமகே பிரபாத் மகேல தி சில்வா ஜயவர்தன''' அல்லது '''மகெல ஜயவர்தன''' ('''Denagamage Praboth Mahela de Silva Jayawardene''' ({{lang-si|මහේල ජයවර්ධන}};(பிறப்பு:[[மே 27]], [[1977]]), என்பவர் முன்னாள் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் அணியில் சிறப்பு [[மட்டையாளர்|மட்டையாளராக]] கருட்ர்ஹப்படுகிறார்கருதப்படுகிறார். இவர் [[2006]] ஆம் ஆண்டு [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால்இவையால்]] ஆண்டின் தலைசிறந்த அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவர் களத்தடுப்பிலும் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளார்.<ref>{{cite web| title = Statistics - Run outs in ODIs | last = Basevi| first = Trevor| url=http://content-usa.cricinfo.com/ci/content/story/224487.html| date= [[2005-11-08]]| accessdate = 2007-02-05| publisher [[இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ|கிரிக்இன்ஃபோ]]}}</ref> [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக 374 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வலதுகை [[மட்டையாளர்]] எனும் சாதனையைப் படைத்தார்.<ref>[http://www.espncricinfo.com/sri-lanka-v-south-africa-2014/content/story/763513.html] highest test score by a right handed batsman</ref> தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மட்டையாளர்களின் மிகச் சிறந்த போட்டியாக இது கருதப்படுகிறது.<ref>[http://www.thecricketmonthly.com/story/1056115 Tracking the misses], Charles Davies, thecricketmonthly.com</ref>
 
[[1997]] ஆம் ஆண்டில்[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவர் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவர் அறிமுகமானார். [[இலங்கை|இலங்கையில்]] நடந்த [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 374 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கைத் துடுப்ப்பாட்ட அணியின் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் சற்றுக் குறைவாகவும், ஒருநாள் துடுப்பாட்டத்தில் 30 ஆகவும் உள்ளது. இலஙகைத் துடுப்பட்ட வரலாற்றில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல்வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் குறைவான சராசரியைப் பெற்றிருந்தாலும் சிறப்பான வீரராகவே கருதப்படுகிறார்.
வரிசை 123:
[[2014 ஐசிசி உலக இருபது20]] தொடரில் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]], [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] மற்றும் [[2009 ஐசிசி உலக இருபது20]] ,[[2012 ஐசிசி உலக இருபது20]] ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்
 
[[2006]] ஆம் ஆண்டின் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்இவையின்]] சிறந்த [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இவரைத் தேர்வு செய்தத்கு. மேலும் [[2007]] ஆம் ஆண்டின் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்இவையின்]] சிறந்த [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] வீரருக்கான விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் வீரர்களை ''ரன் அவுட்இவுட் இ செய்தவர்'' எனும் சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|title=Statistics – Run outs in ODIs|last=Basevi|first=Travis|url=http://content-usa.cricinfo.com/ci/content/story/224487.html|date=8 November 2005|accessdate=2007-02-05|publisher=[[இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ|கிரிக்இன்ஃபோ]]}}</ref>
 
== சொந்த வாழ்க்கை ==
==ஆதாரங்கள் ==
ஜெயவர்தன 1977 ல் [[கொழும்பு|கொழும்பில்]] சுனிலா மற்றும் செனரத் ஜெயவர்தன ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு திஷால் எனும் ஒரு தம்பி இருந்தார். இவர் [[கட்டி (உயிரியல்)|மூளைக் கட்டியால்]] 16 ஆவது வயதில் இறந்தார்.இது ஜயவர்த்தனை உளவியல் ரீதியாக பாதித்தது. இதனால் இவர் சில காலம் துடுப்பட்டம் விளையாடாமல் இருந்தார்.பயண ஆலோசகரான கிறிஸ்டினா மல்லிகா சிறிசேனாவை, ஜெயவர்தன திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சான்சா ஆர்யா ஜெயவர்தன எனும் ஒர் மகள் உள்ளார். <ref>{{Cite news}}</ref>
 
== சேவைகள் ==
களத்தில் இருந்து, அவர் ஹோப் புற்றுநோய் திட்டத்திற்கு தனிப்பட்ட முறையில் பங்களிப்பு செய்ததற்காக பாராட்டுகளை பெற்றுள்ளார். <ref>{{Cite web|url=http://www.hopelk.org|title=Hope<!-- Bot generated title -->|publisher=}}</ref> இறந்த தனது சகோதரரின் நினைவுகளை மனதில் கொண்டு, அவர் ஹோப்பின் முன்னணி பிரச்சாரகரானார். <ref>{{Cite web|url=http://projecthopeforovariancancer.org/|title=Project Hope for Ovarian Cancer - Home|website=Project Hope for Ovarian Cancer - Home}}</ref> இப்போது, அவரது அணியினர் ஆதரவுடன், மகரகமவில் 750-படுக்கை கொண்ட புற்றுநோய் மருத்துவமனை ஒன்றினை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். 2011 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வுப் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் துடுப்பாட்டச் சுற்றுப்பயணங்கள் காரணமாக, அவர் நடைப்பயணத்தில் பங்கேற்க முடியவில்லை.இதில் 30,000 பேர் பங்களித்தனர்.[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] 120 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனையை அரசு கட்டுகிறது. <ref name="CancerTrail">{{Cite web|url=http://www.sundaytimes.lk/161030/sports/walking-harder-than-scoring-runs-for-mahela-215325.html|title=Walking harder than scoring runs for Mahela|date=30 October 2016|publisher=The Sunday Times}}</ref> 2016 ஆம் ஆண்டில், சங்கவராவுடன் ஜெயவர்தன ஒரு புற்றுநோய் மருத்துவமனைக்கு பணம் திரட்டுவதற்காக ''டிரெயில் அஸ் ஒன்'' என்ற தொண்டு நடைப்பயணத்தைத் தொடங்கினார், இது 2011 க்குப் பிறகு இரண்டாவது கட்டமாக இருந்தது. இந்த நடை 6 அக்டோபர் 2016 அன்று [[பருத்தித்துறை|பருத்தித்துறையில்]] தொடங்கி 2 நவம்பர் 2016 அன்று டோண்ட்ரா ஹெட் என்ற இடத்தில் முடிந்தது, இது 28 நாட்கள் 670 கிலோமீட்டர் நடைப்பயணமாக இருந்தது. <ref>{{Cite web|url=http://www.gossiplankahotnews.com/2016/11/karapitiya-cancer-hospital-foundation.html|title=Karapitiya Cancer Hospital Foundation Laying Ceremony|date=1 November 2016|publisher=Gossip Lanka Hot News}}</ref> பல முன்னாள் மற்றும் தற்போதைய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் இந்த நடைப்பயணத்தில் இணைந்தனர். இந்த பயணம் மூலம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியாகப் பெற்றனர். <ref name="CancerTrail" /> <ref>{{Cite web|url=http://www.asianmirror.lk/entertainment/item/19635-big-hug-for-mahela|title=Big Hug For Mahela|date=7 October 2016|publisher=Asian Mirror}}</ref> [[காலி|காலியில்]] உள்ள [[ கராபிட்டி போதனா மருத்துவமனை|கராபிட்டி போதனா மருத்துவமனை]] [[புற்றுநோயியல்]] பிரிவை விரிவுபடுத்துவதற்காக இந்த பணம் வழங்கப்பட்டது. <ref>{{Cite web|url=http://newsfirst.lk/english/2016/10/670-km-walk-commences-expansion-karapitiya-hospital-oncology-unit/150941|title=A 670 km walk commences for expansion of Karapitiya Hospital Oncology Unit|date=6 October 2016|publisher=News First}}</ref>
 
== பயிற்சியாளராக ==
ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டில், [[இங்கிலாந்து|இங்கிலாந்துத் துடுப்பாட்ட]] அணியின் மட்டையாட்ட ஆலோசகராக ஜெயவர்த்தனை இங்கிலாந்து துடுப்பாட்ட வாரியம் நியமித்தது. அவர் இந்த பொருப்பினை ஏற்றுக்கொண்டார், அவர் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு]] பயணம் செய்த இங்கிலாந்து பயிற்சி அணியின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் இந்தப் பொறுப்பில் இந்தியாவில் நடைபெற்ற [[2016 ஐசிசி உலக இருபது20|2016 ஐசிசி உலக இருபதுக்கு 20]] தொடர் வரை பயிற்சியாளராக இருந்தார்.<ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/england/content/story/906225.html|title=Jayawardene to join England as consultant|last=DOBELL|first=GEORGE|date=4 August 2015|website=[[ESPNcricinfo]]|access-date=1 April 2016}}</ref>
 
2017 ஆம் ஆண்டில் [[இந்தியன் பிரீமியர் லீக்|இந்தியன் பிரீமியர் லீக்கின்]] 10 வது பதிப்பிற்கு [[ரிக்கி பாண்டிங்|ரிக்கி பாண்டிங்கிற்கு]] பதிலாக [[மும்பை இந்தியன்ஸ்]] அணியின் பயிற்சியாளராக மகேலா ஜெயவர்தன நியமிக்கப்பட்டார். <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/india/content/story/1067010.html|title=Jayawardene to coach Mumbai Indians|date=4 August 2015|website=[[ESPNcricinfo]]|access-date=14 March 2017}}</ref> [[ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்|ராஜீவ் காந்தி சர்வதேச துடுப்பாட்ட மைதானம்]] [[ஐதராபாத்து (இந்தியா)|ஹைதெராபாத்தில்]] [[ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு|ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்சு]] அணிக்கு எதிராக [[மும்பை இந்தியன்ஸ்]] அணி வெற்றி பெற்றது.
 
[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின்]] தலைமை பயிற்சியாளராக ஸ்டூவர்ட் லாவுக்கு பதிலாக இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பங்களாதேஷ் பிரீமியர் லீக் கில் குல்னா டைட்டன்ஸ் நிறுவனத்தின் தலைமை பயிற்சியாளராக 26 மே 2017 அன்று நியமிக்கப்பட்டார். இப்போது அவர் [[2019 இந்தியன் பிரீமியர் லீக்|2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான]] [[மும்பை இந்தியன்ஸ்|மும்பை இந்தியன்ஸின்]] பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். <ref>{{Cite web|url=http://www.hindustantimes.com/cricket/mahela-jayawardene-named-coach-of-bangladesh-premier-league-side-khulna-titans/story- mi9cjHqLkv4A5yFA6pfxnN.html|title=Mahela Jayawardene named coach of Bangladesh Premier League side Khulna Titans}}</ref> <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/bangladesh/content/story/1099620.html|title=Jayawardene to coach Khulna Titans}}</ref>
 
==சான்றுகள் ==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/மகேல_ஜயவர்தன" இலிருந்து மீள்விக்கப்பட்டது