Difference between revisions of "ஆற்காடு வட்டம்"

no edit summary
Tags: Mobile edit Mobile web edit Advanced mobile edit
''' ஆற்காடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை மாவட்டத்தின்]] 4 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://vellore.nic.in/revenue-administration/ வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref>இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆற்காடு]] நகரம் உள்ளது.
 
ஆற்காடு வட்டத்தின் கீழ் [[ஆற்காடு]], [[திமிரி]], [[கலவை, வேலூர் மாவட்டம்|கலவை]], [[புதுப்பாடி ஊராட்சி| புதுப்பாடி]], [[மாம்பாக்கம்]] என 53 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 10265 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf ஆற்காடு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
2020 இல் ஆற்காடு வட்டத்தின் தென்பகுதிகளை கொண்டு புதியதாக [[கலவை வட்டம்]] உருவாக்கப்பட்டது.
 
இவ்வட்டத்தில் [[ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்]], [[கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[திமிரி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
2,949

edits