சனவரி 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[871]] – ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் [[பேரரசர் ஆல்பிரட்|ஆல்பிரட்]] [[தென்மார்க்கு|தென்மார்க்]] ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார்.
*[[1384]] – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய [[பர்மா]]வில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார்.
*[[1493]] – [[கொலம்பஸ்|கொலம்பசு]] தான் கண்டுபிடித்த [[புதிய உலகம்|புதிய உலகை]] விட்டுப் புறப்பட்டார்.
வரி 9 ⟶ 10:
*[[1717]] – [[இடச்சுக் குடியரசு|நெதர்லாந்து]], [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]], [[பிரான்சு]] ஆகிய நாடுகள் [[உத்ரெக்ட் உடன்பாடு|உத்ரெக்ட் உடன்பாட்டைத்]] தக்கவைக்க முத்தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
*[[1762]] – [[எசுப்பானியா]], [[நாபொலி]] ஆகிய நாடுகள் மீது [[இங்கிலாந்து]] [[ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப் போரை]] ஆரம்பித்தது.
*[[1798]] – [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்களினால்]] [[வலாச்சியா]]வின் புதிய இளவரசராக நியமிக்கப்பட்ட கான்சுடன்டைன் அங்கெர்லி [[புக்கரெஸ்ட்]] வந்து சேர்ந்தார்.
*[[1847]] – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது [[சுழல் கைத்துப்பாக்கி]]யை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]அரசுக்கு விற்றார்.
*[[1854]] – கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் [[ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்|மக்டொனால்ட் தீவுகளை]]க் கண்டுபிடித்தார்.
வரி 19 ⟶ 21:
*[[1951]] – [[கொரியப் போர்]]: [[சீனா]] மற்றும் [[வட கொரியா|வட கொரிய]]ப் படைகள் [[சியோல்]] நகரைக் கைப்பற்றின.
*[[1958]] – 14 வயது [[பொபி ஃபிஷர்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[சதுரங்கம்|சதுரங்க]] வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.
*[[1958]] – முதலாவது [[செயற்கைக் கோள்]] [[ஸ்புட்னிக்இசுப்புட்னிக் 1]] தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி [[பூமி]]யில் வீழ்ந்தது.
*[[1959]] – [[சோவியத்]]தின் [[லூனா 1]] [[சந்திரன்|சந்திரனுக்கு]] மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
*[[1966]] – [[புர்க்கினா பாசோ|பிரெஞ்சு மேல் வோல்ட்டா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
*[[1976]] – [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] ஓர்மா நகரில் புரட்டத்தாந்து அல்சுட்டர் படையினர் ஆறு கத்தோலிக்கர்களைச் சுட்டுக் கொன்றனகொன்றனர். இதற்குப் பதிலடியாக, அடுத்த நாள் பத்து புரட்டத்தாந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1987]] – அமெரிக்காவில் [[பாஸ்டன்]] நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று வேறொன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
*[[1989]] – [[லிபியா]]வின் இரன்டு [[மிக்-23]] ரக விமானங்கள் அமெரிக்கக் கடற்படையின் [[எப்-14]] வானூர்திகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
*[[1990]] – [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] [[சிந்து மாகாணம்|சிந்து]] மாகாணத்தில் பயணிகள் [[தொடருந்து]] ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 307 பேர் உயிரிழந்தனர்.
*[[1998]] – [[அல்சீரியா]]வில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[2004]] – [[இசுபிரிட் தளவுலவி|இசுப்பிரிட்]] என்ற [[நாசா]]வின் தரையுளவி [[செவ்வாய் (கோள்)|செவ்வாயில்]] தரையிறங்கியது.
*[[2010]] – உலகின் அதியுயர் கட்டடம் [[புர்ஜ் கலிஃபா]] [[துபாய்|துபாயில்]] அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
*[[2018]] – [[தென்னாப்பிரிக்கா]]வில் பயணிகள் தொடருந்து ஒன்று பாரவுந்து ஒன்றுடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 68 ⟶ 72:
* [[காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்கள்|தியாகிகள் நாள்]] ([[காங்கோ சனநாயகக் குடியரசு]])
* விடுதலை நாள் ([[மியான்மர்]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1948)
* குடியேற்ற அடக்குமுறைக்கு எதிரான வீழ்ச்சி நாள் ([[அங்கோலா]])
* [[பிரெயில் எழுத்து முறை|உலக பிரெயில் நாள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது