ஒவ்வொரு நீதிமன்றமும் ஐந்து நீதிபதிகளைக் கொண்டது,. இந்தில்இதில் ஒருவர் தலைமை நீதிபதியாக இருப்பார். ஒவ்வொரு உயர் நீதிமன்றத்தின் தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வொரு உச்ச நீதிமன்றதிற்கும் வழக்குகளை விசாரிக்க பல்வேறு அறைகள் உள்ளன.