காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,989 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| runtime = தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
| company =
| first_aired = {{start date|df=yes|2019|0910|7}}
| last_aired = விரைவில்ஒளிபரப்பில்
| preceded_by =
| followed_by =

'''காற்றின் மொழி''' என்பது [[விஜய் தொலைக்காட்சி]]யில் அக்டோபர் 7, 2019 முதல் ஒளிபரப்பாகவுள்ளதிங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9 மணிக்கு புதியஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் [[மா தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகும் ''மௌனராகம்'' என்ற [[தெலுங்கு மொழி]] த் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/television/katrin-mozhi-serial-katrin-mozhi-to-start-soon-in-vijay-tv/articlecontent-pf400908-363083.html|title=விஜய் டிவியில் காற்றின் மொழி ..|work=|publisher=tamil.oneindia.com|access-date=September 16, 2019|language=ta}}</ref> இந்த தொடரில் [[ராஜா ராணி (தொலைக்காட்சித் தொடர்)|ராஜா ராணி]] தொடரில் நடித்த [[சஞ்சீவ்]]<ref>{{cite web|url=https://thenewscrunch.com/kaatrin-mozhi-new-vijay-tv-serial-with-raja-rani-fame-sanjeev-karthick-in-lead/4828/|title=Kaatrin Mozhi new Vijay Tv Serial with ‘Raja Rani’ fame Sanjeev Karthick in lead|work=|publisher=thenewscrunch.com|access-date=September 17, 2019|language=en}}</ref> கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக [[தெலுங்கு மொழி]]த் தொடரில் நடித்த பிரியங்கா என்பவர் இந்த தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகின்றார்.

==கதை சுருக்கம்==
இந்த தொடரின் கதை அமெரிக்காவிலிருந்து வரும் சந்தோஷ், தனது சிறுவயது தோழியான கண்மணியை காண்கின்றான். ஆனால் அவனுக்கு தெரியாது அவள் வாய் பேசமுடியாத பெண் என்று. தான் பெண்ணாகப் பிறந்து விட்டதால் அலட்சியப் படுத்தும் அப்பாவை நினைத்து ஏங்கும் மகளான கண்மணியை எப்படி அப்பாவுடன் சேர்த்து வைத்து விட்டு, அவளையே கரம் பிடிக்க போகிறான் சந்தோஷ் என்பது தான் கதை.

==நடிகர்கள்==
* [[சஞ்சீவ்]] - சந்தோஷ்
* பிரியங்கா - கண்மணி
* மனோகரன் -
* அணில் ஸ்ரீகுமார் - ராஜேஸ்வரி
* சாந்தினி பிரகாஷ் - தீபிகா
* சுனிதா -
* பிரியங்கா - பிரியா
* ஸ்வப்ன தரேஷா - கல்யாணி
* ஸ்ரீலேகா
* சாய் கோபி

==மேற்கோள்கள்==
{{TV program order
|Broadcasting station = [[விஜய் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்|திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணிக்குமணி தொடர்கள்]]
|Previous program = [[அரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்)|அரண்மனை கிளி]]
(24 செப்டம்பர் 2018 – 8 நவம்பர் 2019)
|Previous program = [[பிக் பாஸ் தமிழ் 3]]

|Title = -காற்றின் மொழி
(11 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)
|Next program = -

{{TV program order
|Broadcasting station = [[விஜய் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்|திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணி தொடர்கள்]]
|Previous program = [[பிக் பாஸ் தமிழ் 3]]
(23 சூன் 2019 – 06 அக்டோபர் 2019)
|Title = காற்றின் மொழி
(7 அக்டோபர் 2019 - 8 நவம்பர் 2019)
|Next program = [[அரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்)|அரண்மனை கிளி]]
(11 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)

[[பகுப்பு:2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:வெளிவரவிருக்கும்தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மொழித் தொலைக்காட்சி தொடர்கள்]]
25,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2887303" இருந்து மீள்விக்கப்பட்டது