கிறீன்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தீவு நாடுகள்
No edit summary
வரிசை 76:
| footnote_b = {{note|bbb}}2000இன் படி:<br/>{{convert|410449|km2|abbr=on|0}} பனி இல்லாமல்;<br/>{{convert|1755637|km2|abbr=on|0}} பனி மூடிய நிலையில்.<br/>அடர்த்தி: 0.14/km<sup>2</sup> (0.36 /sq.&nbsp;mi) பனி இல்லாப்பரப்பில்.
| footnote_c = {{note|ccc}} 2001இன் படி }}
'''கிறீன்லாந்து''' (தமிழக வழக்குதமிழ்: '''கிரீன்லாந்துபசுந்துருத்து''') அல்லது '''கலாலாத் நுனாவத்''' [[டென்மார்க்]]கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதி. [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக்]] பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு. புவியியல் நோக்கில் [[வட அமெரிக்கா]]வுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் [[ஐரோப்பா]]வுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்<sup>2</sup> (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 55,984 பேரே வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையின் அடிப்படையில் [[மக்கள்தொகை அடர்த்தி]] குறைவான நிலப்பரப்பு.<ref name="popden">{{cite web
| title = Population density (people per sq. km of land area)
| url = http://data.worldbank.org/indicator/EN.POP.DNST?order=wbapi_data_value_2010+wbapi_data_value+wbapi_data_value-last&sort=asc
"https://ta.wikipedia.org/wiki/கிறீன்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது