பி. எச். பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
== வாழ்கை ==
பி. எச். பாண்டியன் [[திருநெல்வேலி மாவட்டம்]] சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் 1960களின் இறுதியில் வழக்கறிஞராக தன் வாழ்கையைத் துவக்கினார். அப்போது பரபரப்பான வழக்காக இருந்த [[ஆளவந்தார் கொலை வழக்கு|ஆளவந்தார் கொலை வழக்கை]] அரசு வழக்கறிஞராக இருந்து நடத்திய ஜே. எஸ். அதனேசியசிடம் உதவி வழக்கறிஞரான பணியில் இணைந்தார்.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/p-h-pandian-once-declared-speaker-had-skyhigh-powers/articlecontent-pf426362-373212.html சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று பிரகடனம் செய்த பி. எச். பாண்டியன், ஒன் இந்தியா, 2020 சனவரி 4]</ref> [[எம்.ஜி.ஆர்.]] அதிமுகவைத் தொடங்கியபோது பி. எச் பாண்டியன் அக்கட்சியியல் இணைந்தார். பின்னர் இவர் [[சேரன்மாதேவி (சட்டமன்றத் தொகுதி)|சேரன்மகாதேவியில்]] இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின்]] சார்பாக [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாட்டுச் சட்ட மன்ற]] உறுப்பினராக இருந்தவர். 1980 முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார்.<ref name="india_speakerslist">{{cite web|title=Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India|url=http://www.assembly.tn.gov.in/archive/list/assemblies-overview.htm|publisher=Government of Tamil Nadu}}</ref><ref name="tamilnadu_speakerslist">{{cite web|title=Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India|publisher=Government of India|url=http://legislativebodiesinindia.nic.in/STATISTICAL/tamilnadu.htm}}</ref> பிப்ரவரி 27,
1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார். 1989இல் அதிமுகவின் ஜானகி ராமச்சந்திரன் பிரிவிலிருந்து தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவராவார். 1999இல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]] தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்<ref>http://www.a2ztamilnadu.com/tamilnews/pandian-was-appointed-secretary-of-the-aiadmk/</ref>. இவரது மகன் மனோஜ் பாண்டியனும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார். உடல் நிலை பாதிக்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டிருந்து பி. எச். பாண்டியன் 2020 சனவரி 4 அன்று காலமானார். <ref>[https://tamil.news18.com/news/tamil-nadu/former-tn-assembly-speaker-ph-pandian-passes-away-san-240571.html முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்! நியூஸ் 18, 2020 சனவரி 4]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பி._எச்._பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது