குழுமம் (நிறுவனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
" '''குழுமம்'''(ஆங்: conglomerate) என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
 
'''குழுமம்'''(ஆங்: conglomerate) என்பது ஒரு நிறுவன கூட்டமைப்பு குழுவின் கீழ் முற்றிலும் மாறுபட்ட தொழில்களில் இயங்கும் பல வணிக நிறுவனங்களின் கலவையாகும், பொதுவாக இது ஒரு தாய் நிறுவனம் மற்றும் பல துணை நிறுவனங்களை உள்ளடக்கியது. பெரும்பாலும், இது பல தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு நிறுவனம் ஆகும். காங்கோலோமரேட்டுகள் பெரும்பாலும் பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகும். இந்திய அளவில் குழும நிறுவனத்திற்கு உதாரணமாக [[ஐடிசி லிமிடெட்]], [[அதானி குழுமம்]] போன்ற நிறுவனங்களை கூறலாம்
"https://ta.wikipedia.org/wiki/குழுமம்_(நிறுவனம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது