"சாம் மானேக்சா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
உரை திருத்தம்
சி (தானியங்கி இணைப்பு: id:Sam Manekshaw)
சி (உரை திருத்தம்)
'''சாம் ஹார்முஸ்ஜி ஃப்ரேம்ஜி "சாம் பகதுர்" ஜம்ஷேட்ஜி மனேக் ஷா (Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw)''' MC (அல்லது மானக்சாமானக் ஷா) ([[ஏப்ரல் 3]], [[1914]] - [[ஜூன்சூன் 27]], [[2008]]) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மனேக் ஷா நான்கு தலைமுறைகளாக ராணுவத்தில்இராணுவத்தில் பணிபுரிந்து இந்திய ராணுவத்தின்இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரிலும்]], [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுடனானபாகித்தானுடனான]] போரிலும் இவரின் தலைமையில் போரை எதிர்கொண்டது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஃபீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் [[கரியப்பா]].
 
அவர் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து கோமா நிலைக்குச் சென்று பின் அவரது உயிர் ஜூன்சூன் 27 ம் தேதி பிரிந்தது.
 
==வெளி இணைப்புகள்==
* [http://tamil.webdunia.com/newsworld/news/national/0806/27/1080627028_1.htm ராணுவ‌த்இராணுவ‌த் தளப‌தி மான‌‌‌க்‌ஷா மரண‌ம்]
* [http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0628-salute-to-sam-bahadur-manekshaw.html மார்ஷல் குதுஸோவும், மானக் ஷாவும்!]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/288793" இருந்து மீள்விக்கப்பட்டது