சாம் மானேக்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
சி கோமா - > மீளாதுயில்
வரிசை 1:
'''சாம் ஹார்முஸ்ஜி ஃப்ரேம்ஜி "சாம் பகதுர்" ஜம்ஷேட்ஜி மனேக் ஷா (Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw)''' MC (அல்லது மானக் ஷா) ([[ஏப்ரல் 3]], [[1914]] - [[சூன் 27]], [[2008]]) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மனேக் ஷா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்து இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரிலும்]], [[பாகிஸ்தான்|பாகித்தானுடனான]] போரிலும் இவரின் தலைமையில் போரை எதிர்கொண்டது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஃபீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் [[கரியப்பா]].
 
அவர் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து கோமா[[மீளாதுயில்]] நிலைக்குச் சென்று பின் அவரது உயிர் சூன் 27 ம் தேதி பிரிந்தது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாம்_மானேக்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது