உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 131:
==பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் ==
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019]] திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 17:11, 25 நவம்பர் 2019 (UTC)
== வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி==
வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 19:03, 4 சனவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:தமிழ்க்குரிசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது