பி. ஓர். & சன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற் சட்டம் சரியாக அமைக்கப்பட்டது
மேற்கோளுடன் கூடுதல் செய்தி இணைப்பு
வரிசை 16:
== பாரம்பரிய கட்டிடம் ==
[[சென்னை மெட்ரோ]] சில பகுதிகளை இடிக்க முன்மொழிந்தபோது [[அண்ணா சாலை|அண்ணா]] சாலையில் உள்ள பி.ஓர். & சன்ஸ் கடை சர்ச்சைக்குள்ளானது. இருந்த போதிலும் உரிமையாளர்கள் இந்த கடை ஒரு பாரம்பரிய தளம் என்றும் அதில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ள முடியாது என்றும் வாதிட்டனர். <ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/cities/chennai/article3007251.ece|newspaper=[[The Hindu]]|title=P. Orr & Sons to lose a chunk|author=A. SRIVATHSAN ALOYSIUS XAVIER LOPEZ|date=2012-03-18|accessdate=2012-07-07}}</ref> <ref>{{Cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-04-05/chennai/31293488_1_intach-heritage-building-indian-national-trust|newspaper=[[Times Of India]]|title=Rear portion of P Orr to be demolished|date=2012-05-04|accessdate=2012-07-07}}</ref> இது ஒரு பாரம்பரிய தளம் என்பதை நிரூபிக்க போதுமான உரிய சான்றுகள் தரப்படாத நிலையில்[[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னைஉயர்நீதிமன்றம்]] இதன் சில பகுதிகளை இடிப்பதற்கு ஆதரவளித்தது, <ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/cities/chennai/article3017604.ece|newspaper=[[The Hindu]]|title=Court reserves order on P. Orr & Sons demolition|accessdate=2012-07-07}}</ref> <ref>{{Cite news|url=http://www.hindu.com/2011/06/17/stories/2011061764740800.htm|newspaper=[[The Hindu]]|title=P.Orr and Sons opens renovated showroom|date=2012-06-17|accessdate=2012-07-07}}</ref> சென்னை மெட்ரோ இதன் சில பகுதிகளை இடிக்க ஆரம்பித்தபோது அதன் பிற பகுதிகளுக்கு சேதம் உண்டானது. மேலும் 2013 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மேலும் 894 சதுர அடி கட்டிடத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக இடிக்கக் கோரியது. <ref name="Raj2014">{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/Madras-high-court-clears-demolition-of-part-of-P-Orr-Sons-building/articleshow/45142229.cms|author=Raj|accessdate=2018-07-27|title=Madras high court clears demolition of part of P Orr & Sons building|date=2014-11-14}}</ref> பி.ஓர் & சன்ஸ் சேதமடைந்த கட்டடக் பகுதிகளை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தது. மேலும் மாநகராட்சியின் ஆணையைத் தடுக்க உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது. நவம்பர் 2014 இல், நீதிமன்றம் மாநகராட்சிக்கு ஆதரவாக கட்டிடத்தின் மேலும் சில பகுதிகளை இடிக்க ஆணை வழங்கியது.
 
==விற்பனை==
இந்நிறுவனம் தொடர்ந்து அனைத்து வகையான கெடிகாரங்களையும் விற்பனை செய்து வருகிறது. இதனை 168 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. <ref>[http://www.porrandsons.com/heritage.php P.ORR & SONS, Heritage] </ref> தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்திய மற்றும் வெளிநாட்டு கெடிகாரங்கள், அலாரம் வைத்த கெடிகாரங்கள், தாத்தா அணியும் கெடிகாரங்கள், மணிக்கூண்டு கெடிகாரங்கள், கால அளவினைக் கொண்டு அமைந்துள்ள கெடிகாரங்கள் உள்ளிட்டவற்றை நவீன காலத்தேவைக்கேற்ப விற்பனை செய்கிறது. <ref>[http://www.porrandsons.com/heritage.php P.ORR & SONS, Profile] </ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/பி._ஓர்._%26_சன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது