தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 7:
 
== தமிழ்க் கலைக்களஞ்சிய வரலாறு ==
[[தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்]] தலைமையில் [[தமிழ் வளர்ச்சிக் கழகம்]] 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. இதற்கு 14 இலட்சம் செலவாகலாம் என்று மதிப்பிடப்பெற்று, தனியார், நிறுவன, அரச ஆதரவுடன் நிதி திரட்டப்பட்டது. பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாக பணி செய்து முதல் தொகுதி 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன. <ref>[[ம. பொ. சிவஞானம்]]. 1978 மு.ப. ''விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு''. சென்னை: பூங்கொடி பதிப்பகம்.</ref> இந்த கலைக்களஞ்சிய தொகுதியானது 7,500 பக்கங்களைக் கொண்டும், 15000 தலைச்சொற்கள் உள்ளதாகவும் இருந்தது. இதில் ஏறத்தாழ 1,200 கட்டுரையாளர்கள் பங்களித்தனர். உயிரியல், இயற்பியல், வேதியல், மருத்துவம், வேளாண்மை, பொருளியல், நுண்கலை முதலான ஒவ்வொரு அறிவுத் துறைக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் கலைக்களஞ்சியத்தில் இடம்பெறவேண்டிய தலைச்சொற்களை பரிந்துரைத்தன. அறிவியல் கட்டுரைகள் தமிழில் ஆக்கும்போது கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டன. இதற்றாக பிரதிபலன் பாராத அறிஞர் குழு ஒன்று உழைத்தது. இவர்கள் ஏறத்தாழ ''என்சைக்ளோபீடியா'' என்ற சொல்லுக்கு ஈடான கலைக்கலைஞ்சியம் என்ற சொல் உட்பட 25,000 கலைஞ்சொற்களை உருவாக்கி தமிழுக்கு அளித்தனர்.<ref> தமிழுக்க ஓர் அணிகலன், கட்டுரை (ஆ. வேங்கடசலபதி எழுதிய, தமிழ்க் கலைக்கலஞ்சியத்தின்கலைக்களஞ்சியத்தின் கதை என்ற நூலுக்கான மதிப்புரை) மு. இராமநாதன், இந்து தமிழ், 2020, சனவரி, 4 </ref>
 
: தொகுதி 1 - 1954 ஆம் ஆண்டு - 742 பக்கங்கள்
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்க்_கலைக்களஞ்சியம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது