செந்தாரப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
இப்பேரூராட்சி, [[சேலம்|சேலத்திலிருந்து]] 70 கிமீ; [[கங்கவள்ளி]]யிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 35 கிமீ தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. <ref>[https://indikosh.com/city/685193/sentharapatti Sentharapatti Town Panchayat]</ref>இப்பேரூராட்சி [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)]]க்குட்பட்டது.
 
==மக்கள் தொகை பரம்பல்பரப்பில்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 9 சகிமீ பரப்பும், 15 ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி 3,894 குடும்பங்களும், 14,308 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 71.30% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1025 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803480-sentharapatti-tamil-nadu.html Sentharapatti Population Census 2011]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/செந்தாரப்பட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது