தூலா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் தூலா வட்டாரம் என்பதை தூலா மாகாணம் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 55:
 
==புவியியல்==
[[File:YasnayaTula tolstoyYasnayaPolyana asv2019-09 img11 LNTolstoy House.jpg|left|thumb|200px|[[லியோ டால்ஸ்டாய்|லியோ தால்சுத்தோய்]] வாழ்ந்த வீடு]]
தூலா மாகாணம் உருசியாவின் மத்திய நடுவண் மாவட்டத்தில் உள்ளது. இதன் எல்லைகளாக [[மாசுக்கோ மாகாணம்|மாசுக்கோ]], [[ரியாசன் மாகாணம்|ரியாசன்]], [[லீபெத்சுக் மாகாணம்|லீபெத்சுக்]], [[ஒரியோல் மாகாணம்|ஒரியோல்]], [[கலூகா மாகாணம்|கலூகா]] ஆகிய மாகாணக்கள் உள்ளன. இங்கு 1,600 இற்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தூலா_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது