சி. பாலசுப்பிரமணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
== பணி ==
 
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பயிற்றுநராக 1957ஆம் ஆண்டில் தனது பணியைத் தொடங்கி, விரிவுரையாளராக உயர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நுழைந்து, பேருரையாளராக, பேராசிரியராக உயர்ந்தார். [[1976]] ஆம் ஆண்டு முதல் [[1980]] ஆம் ஆண்டு வரை தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு முதல் <ref> [https://www.unom.ac.in/index.php?route=department/department/deptpage&deptid=67 About the Department of Tamil Language, Madras University] </ref> [[1989]]ஆம் ஆண்டு வரை தமிழ்மொழித் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
 
== துணைவேந்தர் ==
"https://ta.wikipedia.org/wiki/சி._பாலசுப்பிரமணியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது